கரை ஒதுங்கிய அமெரிக்க ராக்கெட் லாஞ்சர்.. நாகை அருகே பரபரப்பு!
நாகை மாவட்டம் வேளாங்கண்ணிக்கு அருகே உள்ள கடற்கரையில் இன்று காலை மர்மப்பொருள் ஒன்று கரை ஒதுங்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணிக்கு அருகே உள்ள கடற்கரையில் இன்று காலை மர்மப்பொருள் ஒன்று கரை ஒதுங்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ISIS குறிவைத்து அமெரிக்கா தாக்குதல் | America Attack On ISIS | Kumudam News
அமெரிக்காவுக்கு ரஷ்யாவின் எண்ணெய் வாங்க உரிமை இருக்கும்போது, இந்தியாவுக்கு ஏன் அந்த உரிமை இருக்கக் கூடாது என்று புதின் கேள்வி எழுப்பினார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் அமைச்சரவை கூட்டத்தில் தூங்கி வழிந்ததாக கூறப்படும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தத்தை தானே ஏற்படுத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் கூறியுள்ளார்.
சீன அதிபருடன் டிரம்ப் சந்திப்பு | Donald Trump | Xi Jinping | Kumudam News
அமெரிக்க அதிபர் டிரம்பைக் கண்டு பிரதமர் மோடி பயப்படுவதாக ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
எகிப்தில் நடைபெற்ற காசா அமைதி உச்சிமாநாட்டில், அமெரிக்க அதிபர் டிரம்ப், இத்தாலி பிரதமர் மெலோனியை அழகான பெண் என்று கூறியது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
நவம்பர் 1-ஆம் தேதி முதல் சீனாவுக்குக் கூடுதலாக 100 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
தனது அறிவிக்கப்பட்ட நோபல் பரிசை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு அர்ப்பணிப்பதாக வெனிசுவேலாவின் மரியா கொரினா மச்சாடோ தெரிவித்துள்ளார்.