வேங்கை வயல் போல் மற்றொரு சம்பவம்.. மலம் கழித்த மர்ம நபர்கள்?
திண்டுக்கல் அருகே புதிதாக கட்டப்பட்டு வரும் மேல்நிலை நீர் தேக்க தொட்டிக்குள் இறங்கி மலம் கழித்த மர்ம நபர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திண்டுக்கல் அருகே புதிதாக கட்டப்பட்டு வரும் மேல்நிலை நீர் தேக்க தொட்டிக்குள் இறங்கி மலம் கழித்த மர்ம நபர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
விசாரணை கைதி மரணம் - மாஜிஸ்த்ரேட் நேரில் ஆய்வு வெளிவந்த திடுக் செய்தி | Kumudam News
TN District News Today: மாவட்ட செய்திகள் | 30 JUN 2025 | Tamil Nadu | Tamil News | Latest News Tamil
சிவகங்கை அருகே விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் உயிரிழந்த நிலையில், அவரது உடலில் 18 இடங்களில் காயங்கள் இருப்பதாக பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
நாளை முதல் ஆதார் இணைக்கப்பட்ட IRCTC கணக்குகளில் மட்டுமே தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்யப்படும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
லாக்அப் இறப்பு நடைபெறுவது மிகவும் வேதனை அளிப்பதாகவும்,. காவல்துறையினர் சிலர் அத்துமீறி செய்யும் தவறுகள் ஏற்கத்தக்கதல்ல என்றும் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
"அரசு ஏன் டாஸ்மாக் கடைகளை நடத்துகிறது" - உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி | Kumudam News
20 அடி பள்ளத்தில் மண் சரிந்து தொழிலாளி ஒருவர் உயிரிழப்பு| Kumudam News
விசாரணை கைதி மரணம் - வெளியான அதிர்ச்சி தகவல்கள் | Kumudam News
ஜெகன் மூர்த்தியின் முன்ஜாமின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், உச்சநீதிமன்றம் அவருக்கு முன்ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது.