K U M U D A M   N E W S

9

இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.

பலத்த காற்றுடன் சென்னை, திருச்சி, கடலூர் உள்பட 9 மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

"என்னது, உதய்க்கு ஜாமின் கிடைக்காதா? எந்தெந்த பிரிவின் கீழ் வழக்கு ?"

எதிர்க்கட்சித் தலைவரும்,திமுகவின் இளைஞர் அணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் மீது தஞ்சாவூர் கிழக்கு நிலையத்தில் 9 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

புதிய கட்சி, புதிய வியூகம்... விஜய் பாணியை பின்பற்றும் அண்ணாமலை?

புதிய கட்சி தொடங்கும் முயற்சியில் உள்ள அண்ணாமலை, விஜய்யின் அரசியல் பாணியை பின்பற்றுவதோடு, எதிர்காலத்தில் தவெகவுடன் கூட்டணி அமைக்கலாம் என்ற தகவல்கள் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகின்றன.

கொரோனாவால் இரண்டு பேர் உயிரிழப்பு.. அதிர்ச்சி தகவல் | Corona | Kumudam News

கொரோனாவால் இரண்டு பேர் உயிரிழப்பு.. அதிர்ச்சி தகவல் | Corona | Kumudam News

மூடப்படும் தியேட்டர்கள்... மறைந்து போகும் ஒரு தலைமுறையின் நினைவுகள்! | Cinema Culture | Tamil Cinema

மூடப்படும் தியேட்டர்கள்... மறைந்து போகும் ஒரு தலைமுறையின் நினைவுகள்! | Cinema Culture | Tamil Cinema

ஆப்பிள் ரசிகர்களுக்கு குட் நியூஸ்... ஐபோன் 18-ல் அதிரடி அப்கிரேட்கள்!

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 18 மற்றும் ஐபோன் 18e மாடல்களில் 9GB RAM, A20 Processor Chip உள்ளிட்ட முக்கிய அப்டேட்கள் இடம்பெறலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், ஐபோன் 18 Pro-வில் Variable Aperture கேமரா வசதியும் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

ஜனநாயகத்துக்கு எதிரான சவால்... அவசரநிலையை பாடமாக்கிய என்சிஇஆர்டி

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்சிஇஆர்டி) வெளியிட்டுள்ள புதிய பாடத்திட்டத்தின் கீழ், 1975-77 காலகட்டத்தில் இந்தியாவில் அமல்படுத்தப்பட்ட தேசிய அவசரநிலை (Emergency) குறித்த பாடம் 9-ம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகத்தில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.

ஒரே நாளில் ரிலீசான 6 படங்கள் சினிமா ரசிகர்கள் உற்சாகம் | New Movie Release | Tamil Cinema | Kumudam

ஒரே நாளில் ரிலீசான 6 படங்கள் சினிமா ரசிகர்கள் உற்சாகம் | New Movie Release | Tamil Cinema | Kumudam

BREAKING : 69% இடஒதுக்கீடு..! உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..! | Reservation | Supreme Court

BREAKING : 69% இடஒதுக்கீடு..! உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..! | Reservation | Supreme Court

BREAKING : 69% இடஒதுக்கீடு - முதலமைச்சர் விஜய் ஆலோசனை...! | Reservation Policy | CM Vijay | Kumudam

BREAKING : 69% இடஒதுக்கீடு - முதலமைச்சர் விஜய் ஆலோசனை...! | Reservation Policy | CM Vijay | Kumudam