K U M U D A M   N E W S

5

சூர்யா ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்... அடுத்தடுத்து இணையும் ப்ளாக்பஸ்டர் இயக்குனர்கள்?

சூர்யாவின் அடுத்தடுத்த படங்கள் குறித்து வெளியான தகவல்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ISRO GSLVI F-17: இந்திய பாதுகாப்புக்கு புதிய பலம்... இஸ்ரோவின் அசத்தல் விண்வெளி சாதனை!

இஸ்ரோவின் GSLV F-17 ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டு, இந்திய பாதுகாப்புக்கு முக்கியமான EOS-5 செயற்கைக்கோளை விண்ணில் நிலைநிறுத்தியது.

சுரங்கப்பாதைக்குள் சிக்கிய 350 பேர் விரைந்து மீட்ட நேபாள ராணுவம் | Nepal Flood | NepalArmy | Kumudam

சுரங்கப்பாதைக்குள் சிக்கிய 350 பேர் விரைந்து மீட்ட நேபாள ராணுவம் | Nepal Flood | NepalArmy | Kumudam

ஹார்முஸ்லாம் தேவை இல்ல...இனிமே நாங்கதான்! ட்ரம்ப் பலே பிளான்

வெனிசுலாவின் பிரம்மாண்ட எண்ணெய் வளத்தை குறிவைத்து டிரம்ப் அறிவித்துள்ள மாபெரும் ஒப்பந்தம் உலக அரசியலையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது!

இது என்னடா பித்தலாட்டமா இருக்கு... ரகசியத்தை சொல்ல ரூ.8.5 கோடியா?

ஆகஸ்ட் 25 ரகசிய வீடியோ எனக் கூறி டெலிகிராமில் ரூ.500 வசூலித்து 1.6 லட்சம் பேரிடம் ரூ.8 கோடி மோசடி செய்த நபருக்கு நெட்டிசன்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

150 கோடிக்கு நாமம் போட்ட நபர் வீட்டை அடித்து நொறுக்கியதால் லத்தியை ஓங்கிய காவலர்கள் | Dindigul

150 கோடிக்கு நாமம் போட்ட நபர் வீட்டை அடித்து நொறுக்கியதால் லத்தியை ஓங்கிய காவலர்கள் | Dindigul

Sports Bike ப்ரியரா நீங்க..? KTM-க்கு போட்டியாக யமஹா களமிறங்கிய புதிய பைக்!

புதிய 'யமஹா YZF-R2' ஸ்போர்ட்ஸ் பைக் இந்தியாவில் இன்று அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

நேபாளத்தில் பெருவெள்ளம்... சுத்தி பார்க்கச்சென்ற இடத்தில் எதிர்பாரா சோகம்

நேபாளத்தின் வடக்கு ராசுவா பகுதியில் ஏற்பட்டுள்ள திடீர் பெருவெள்ளம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழர்கள் உட்பட பல இந்தியர்கள் சிக்கி தவிப்பு...

தங்கம் விலை சற்று குறைந்துள்ளது...பெண்கள் சற்று ஆறுதல்

தங்கம் விலை இன்று குறைந்துள்ளதால் நகை வாடிக்கையாளர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வானிலை அலர்ட்...எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் இன்று இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.