மாதம் இறுதியில் அடித்த ஜாக்பாட்…அதிரடியாக குறைந்த தங்கம் விலை!
இன்று சென்னையில் தங்கம் விலை குறைந்து, நகை வாடிக்கையாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்று சென்னையில் தங்கம் விலை குறைந்து, நகை வாடிக்கையாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திரா சென்றடைந்த முதலமைச்சர் விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்ட நிலையில், அவரது அடுத்தகட்ட நிகழ்வுகள் மற்றும் முக்கிய சந்திப்பு குறித்த தகவல்கள் கவனம் பெற்றுள்ளன.
பிஎப்(PF) பணத்தை எடுக்கும் நடைமுறையில் விரைவில் வரப்போகும் புதிய மாற்றம் என்ன? ஊழியர்களுக்கு பயன் தரும் இந்த அப்டேட் குறித்து தெரிந்துகொள்ளுங்கள்..!
வெறும் ரூ.2 கோடி செலவில் உருவான ஹனுமான் அன்ஷ் திரைப்படம், ரசிகர்களின் பேராதரவால் ரூ.300 கோடி வசூலை கடந்து சினிமா உலகையே ஆச்சரியப்படுத்தியுள்ளது.
வெனிசுலாவின் பிரம்மாண்ட எண்ணெய் வளத்தை குறிவைத்து டிரம்ப் அறிவித்துள்ள மாபெரும் ஒப்பந்தம் உலக அரசியலையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது!
'கருப்பு' திரைப்படத்தின் உலகளாவிய அதிகாரப்பூர்வ வசூல் விவரத்தைப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
கடலில் கரை ஒதுங்கிய 3000 KG | Fishing News | Kumudam News
பிரதமர் மோடியும் பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மரும் மும்பையில் சந்தித்து, வர்த்தகம், பாதுகாப்பு, கல்வி குறித்தும், இரு தலைவர்களும் விரிவான பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தத்தில் (CETA) கையெழுத்திட்டதுடன், 9 இங்கிலாந்து பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் வளாகங்களைத் திறக்க ஒப்புக்கொண்டது முக்கிய முன்னேற்றமாகும் என மோடி தெரிவித்தார்.
621 காவல் உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கான இறுதித் தேர்வுப் பட்டியலை 30 நாட்களுக்குள் வெளியிடச் சென்னை உயர் நீதிமன்றம், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்துக்கு உத்தரவிட்டுள்ளது.
நடிகர் சாம்ஸ் தனது பெயரை 'ஜாவா சுந்தரேசன்' என்று மாற்றியுள்ளார்.