K U M U D A M   N E W S

2

IND vs AFG: ஆப்கானிஸ்தான் டி20 தொடரிலிருந்து முக்கிய வீரர் விலகல்.. இந்தியாவுக்கு பின்னடைவு!

இந்தியக் சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி ஆப்கானிஸ்தான் டி20 தொடரிலிருந்து விளக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏ.ஆர்.ரகுமான் இசையில் ‘ஜெய் ஜெய் ராம்’ பாடல் வெளியீடு! ராமாயணா ஃபர்ஸ்ட் சிங்கள் !

ரன்பீர் கபூர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ‘ராமாயணா’ படத்தின் முதல் பாடலான ‘ஜெய் ஜெய் ராம்’ தற்போது வெளியாகியுள்ளது.

ஆசிய கோப்பையை வென்ற இந்திய பெண்கள் அணி ! கோப்பையை வாங்காததால் பரபரப்பு !

இலங்கையை வீழ்த்தி 8-வது முறையாக ஆசிய கோப்பையை வென்ற இந்திய பெண்கள் அணி, பரிசளிப்பு விழாவில் மொஹ்சின் நக்வியிடம் இருந்து கோப்பையை பெற மறுத்தது.

‘Rise of Mahasakthi’... நயன்தாராவின் அசத்தல் அவதாரம்! சுந்தர்.சி -யின் அடுத்த பிரம்மாண்டம் !

சுந்தர் .சி -யின் பிரம்மாண்ட இயக்கத்தில் மகாசக்தியாக நயன்தாரா களமிறங்கும் ‘மூக்குத்தி அம்மன் 2’ டீசர் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது!

தங்கம் வாங்க இதுதான் சரியான நேரமா? இன்று ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?

தங்கம் விலையில் இன்று ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம் நகை வாங்குவோர் மத்தியில் கவனம் பெற்றுள்ளது!

"100 நாட்கள் தவழ்கிற குழந்தை விஜய்" - பட்டாசாக வெடிக்கும் தமிழிசை!

தவெக அரசு, பாஜக உறவு, விஜய்யின் பிரதமர் கனவு குறித்து தமிழிசை சௌந்தர்ராஜன் பகிர்ந்த பரபரப்பு கருத்துகள்!...

Sardar 2 Movie Review: கார்த்தியின் ஸ்பை த்ரில்லர் வெற்றி பெற்றதா?

நடிகர் கார்த்தியின் ‘சர்தார் 2’ திரைப்படம் ரசிகர்களை கவர்ந்ததா? படத்தின் நிறை, குறைகள் என்ன? விரிவாகப் பார்ப்போம்!

இன்று ராசிபலன்....யாருக்கு யோகம், யாருக்கு எச்சரிக்கை!

12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள், குடும்பம், தொழில், பணவரவு, உடல்நலம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களில் என்ன பலன்கள் காத்திருக்கின்றன என்பதைப் பார்க்கலாம்.

ரூ.17 லட்சம் அபராதம் வசூல்... அதிக கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்துகளுக்கு செக் !

பண்டிகை காலத்தில் பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்துகளுக்கு எதிராக தமிழ்நாடு அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

திமுகவா? தவெகவா? தேர்தல் கணக்கை மாற்றுவார்களா தோழர்கள் ?

திமுகவா? தவெகவா? மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் கம்யூனிஸ்டுகளின் ஆதரவு யாருக்கு என்பது அக்கட்சிகளின் மாநிலச் செயலாளர்கள் நாளை அறிவிப்பதாக தெரிவித்துள்ளார்.