K U M U D A M   N E W S

பிரசார பயணம் தவெக தலைவர் விஜய்ஆலோசனை| Kumudam News | TVK | Vijay | 2026 Election | Actorvijay |

பிரசார பயணம் தவெக தலைவர் விஜய்ஆலோசனை| Kumudam News | TVK | Vijay | 2026 Election | Actorvijay |

கைகுலுக்க மறுத்த இந்திய அணி: ஆசிய கிரிக்கெட் கவுன்சிலில் பாகிஸ்தான் புகார்!

இந்திய - பாகிஸ்தான் ஆட்டம் முடிந்த பிறகு இந்திய வீரர்கள் கைகுலுக்காமல் சென்றது குறித்து ஆசிய கிரிக்கெட் கவுன்சிலிடம் பாகிஸ்தான் புகார் அளித்துள்ளது.

"அன்புமணிதான் பாமக தலைவர் என ஆணையம் ஏற்பு” - வழக்கறிஞர் பாலு | PMK Anbumani | Kumudam News

"அன்புமணிதான் பாமக தலைவர் என ஆணையம் ஏற்பு” - வழக்கறிஞர் பாலு | PMK Anbumani | Kumudam News

த.வெ.க. தலைவர் விஜய் நடிகர் மனநிலையில் இருந்து மாறவில்லை - சிவசங்கர் | Kumudam News

த.வெ.க. தலைவர் விஜய் நடிகர் மனநிலையில் இருந்து மாறவில்லை - சிவசங்கர் | Kumudam News

Asia Cup 2025: இந்தியா - பாகிஸ்தான் இன்று பலப்பரீட்சை!

துபாய் சர்வதேச மைதானத்தில் இன்று நடக்கும் ஆசிய கோப்பை லீக் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

திமுகவின் வாக்குறுதிகள் என்ன ஆனது? - திருச்சியில் சரமாரி கேள்வி எழுப்பிய தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தனது தேர்தல் பரப்புரைப் பயணத்தைத் திருச்சியில் இன்று தொடங்கினார். அப்போது ஆளும் திமுக அரசைக் கடுமையாக விமர்சித்த அவர், 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் அளித்த 505 வாக்குறுதிகளில் எத்தனை நிறைவேற்றப்பட்டன எனச் சரமாரிக் கேள்விகளை எழுப்பினார்.

திருச்சி மண் ஒரு திருப்புமுனையாக அமையும் - தொண்டர்கள் மத்தியில் விஜய் பரப்புரை!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தனது தேர்தல் பரப்புரைப் பயணத்தைத் திருச்சியிலிருந்து இன்று தொடங்கினார். அப்போது பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் உரையாற்றிய அவர், அடுத்த வருடம் நடைபெற உள்ள தேர்தல், ஒரு பெரிய திருப்புமுனையாக அமையும் என்று தெரிவித்தார்.

பிரேசில் முன்னாள் அதிபர் போல்சனரோவுக்கு 27 ஆண்டுகள் சிறை: 2022 தேர்தல் முடிவுகளை மாற்ற முயன்ற வழக்கில் தீர்ப்பு!

பிரேசில் முன்னாள் அதிபர் போல்சனரோவுக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2022-ல் தேர்தல் முடிவுகளை மாற்ற முயற்சித்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின்கீழ் தொடரப்பட்ட வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உங்க விஜய் நான் வரேன் - தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் நாளை முதல் பிரசாரம் தொடக்கம்!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், நாளை (செப். 13) முதல் தனது தேர்தல் பிரச்சாரத்தை அதிகாரப்பூர்வமாகத் தொடங்க உள்ள நிலையில், அதற்கான பிரசார இலட்சினையை அக்கட்சி வெளியிட்டுள்ளது.

Asia Cup 2025: ஐக்கிய அரபு அமீரகத்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!

நடப்பு ஆசிய கோப்பை டி20 தொடரில் இந்திய அணி அதன் முதல் ஆட்டத்தில் ஐக்கிய அமீரக அணியை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.