ராகுல்-விஜய் CAFE மீட் அப்... 10 நிமிட டிஸ்கஷன்... யாருடைய ஹோட்டல்னு தெரியுமா?
சென்னை பாலவாகத்தில் உள்ள பிரபல கஃபேவில் ராகுல் காந்தியுடன் ஒன்றாக அமர்ந்து முதலமைச்சர் விஜய் காபி குடிக்க சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
சென்னை பாலவாகத்தில் உள்ள பிரபல கஃபேவில் ராகுல் காந்தியுடன் ஒன்றாக அமர்ந்து முதலமைச்சர் விஜய் காபி குடிக்க சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிக் பாஸ் டைட்டில் வின்னர் முத்துக்குமரன் மீது வஹிதா அக்தர் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் நிலையில், “Part Time Boyfriend” ஆக இருக்க அப்ளிகேஷன் போட்டதாகக் கூறப்படும் வீடியோ வெளியாகி சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
பிக் பாஸ் தமிழ் சீசன் 8 டைட்டில் வின்னர் முத்துக்குமரன் மீது வஹிதா அக்தர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில், அவர் வெளியிட்டுள்ள புதிய வீடியோ மற்றும் பதிவுகள் சமூக வலைதளங்களில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
தாராபுரம் தொகுதியில் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில்,தவெக வேட்பாளர் சத்யபாமா தவெகவை விமர்சிப்பது போன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி நிலையில், இது குறித்து சத்யபாமா விளக்கம் அளித்துள்ளார்.
பீகாரில் ஜமுய் நகரில் பள்ளி மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, தற்போது சமஸ்திபூரிலும் இளம்பெண் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான சம்பவம் வெளியாகி, அந்தப் பகுதியில் உள்ள மக்கள் மத்தியில் அச்சம் ஏற்படுத்தியுள்ளது.
பீகாரில் பயிற்சி வகுப்பு முடிந்து திரும்பிய 10-ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த கும்பலைச் சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
“என்னில் இணைய உன்னை அடைய என்ன தவங்கள் செய்தேனோ” என்று 20 ஆண்டுகால திருமண நிறைவை கொண்டாடியுள்ள சூர்யா ஜோதிகாவின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
மகாராஷ்டிர மாநிலத்தின் மிகவும் பணக்கார சட்டமன்ற உறுப்பினர்களில் ஒருவரான பாஜகவை சேர்ந்த பராக் ஷா, மும்பை வீதிகளில் யாசகர் வேடமிட்டுப் பிச்சை எடுத்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
இயக்குநர் வெங்கட் பிரபு தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்ட வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
ஆகஸ்ட் 25 ரகசிய வீடியோ எனக் கூறி டெலிகிராமில் ரூ.500 வசூலித்து 1.6 லட்சம் பேரிடம் ரூ.8 கோடி மோசடி செய்த நபருக்கு நெட்டிசன்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.