ரசகுல்லா கொடுத்த நண்பர்.. கடித்த அடுத்த நொடியே வாயில் வெடித்த நாட்டு வெடிகுண்டு!
மத்தியப் பிரதேசத்தில் ரசகுல்லா என்று கூறி நாட்டு வெடிகுண்டைக் கொடுத்த நண்பர் கொடுத்ததை நம்பி கடித்த நபர், வாய்க்குள்ளேயே வெடித்துச் சிதறி பரிதாபமாக உயிரிழந்தார்.
மத்தியப் பிரதேசத்தில் ரசகுல்லா என்று கூறி நாட்டு வெடிகுண்டைக் கொடுத்த நண்பர் கொடுத்ததை நம்பி கடித்த நபர், வாய்க்குள்ளேயே வெடித்துச் சிதறி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்தியா – பாகிஸ்தான் எல்லை அருகே ரயில் தண்டவாளத்தில் ஏற்பட்ட மர்ம வெடிப்பு, ரயில் சேவை நிறுத்தம் மற்றும் பாதுகாப்புப் படையினரின் தீவிர விசாரணை குறித்து பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
உத்தரப்பிரதேசத்தில் டோல்கேட்டில் LPG டேங்கர் லாரி மோதி ஏற்பட்ட பயங்கர வெடிப்பில் சுங்கச்சாவடி தீப்பிடித்து 16 இருசக்கர வாகனங்கள், 2 கார்கள் எரிந்தன. 6 பேர் காயமடைந்த நிலையில், லாரி ஓட்டுநர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
2019 ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. முன்னாள் உளவுத்துறை தலைவர் சுரேஷ் சாலே மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் மற்றும் நாடாளுமன்றத்தில் வெளியான தகவல்கள், முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கும் சட்ட நெருக்கடியை உருவாக்கியுள்ளன. இதனால் இலங்கையில் மீண்டும் அரசியல் மற்றும் சட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
டெல்லி கார் குண்டுவெடிப்பு சம்பவத்தை நிகழ்த்திய உமர் முகமது நபிக்கு உதவிய ஒருவரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
“தற்கொலைத் தாக்குதல் ஒரு தியாகச் செயல்” என டெல்லி குண்டு வெடிப்பு சம்பவத்தில் உமர் பேசிய வீடியோ வெளியாகியுள்ளது.
டெல்லி கார் குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு காரணமான மருத்துவர் உமரின் வீட்டை பாதுகாப்பு படையினர் வெடி வைத்து தகர்த்தனர்.
"காஷ்மீரிகளை சந்தேகக் கண் கொண்டு பார்ப்பது சரியான அணுகுமுறை அல்ல" என்று முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
டெல்லி கார் வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட டாக்டர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
"பயங்கரவாதத் தாக்குதலினால் நமது ஆன்மாக்களை அசைக்க முடியாது" என்று பிரதமர் நரேந்திர மோடிக்குத் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.