K U M U D A M   N E W S

விஜய்யின் பெயர் கல்வெட்டில்... விஷால் சொன்ன நெகிழ்ச்சி தகவல்!

‘மகுடம்’ மூலம் இயக்குநராக அறிமுகமாகும் விஷால், விஜய் மற்றும் உதயநிதியுடனான நட்பு, அரசியல் சர்ச்சைகள், நடிகர் சங்கக் கட்டடம் மற்றும் சாய் தன்ஷிகாவுடனான திருமணம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

விஜய்யின் அடுத்த இலக்கு டெல்லியா? அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!

தமிழ்நாட்டில் விஜய்யின் அரசியல் செல்வாக்கை நாடு முழுவதும் கொண்டு செல்லும் முயற்சிகள் நடைபெற்று வருவதாக கூறப்படும் நிலையில், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சட்டமன்றத்தில் தமிழ்நாட்டில் இருந்து எதிர்காலத்தில் ஒரு பிரதமர் உருவாக வேண்டும் என பேசியுள்ளது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஜயபாஸ்கர் vs மதியழகன்.. கரூர் தவெகவில் வெடித்த மோதல்!

கரூர் தவெகவில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் மாவட்டச் செயலாளர் மதியழகன் ஆதரவாளர்களிடையே கருத்து வேறுபாடு மற்றும் கோஷ்டி மோதல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய்யை பார்த்ததும் மயங்கி விழுந்த மகள்.. குஷ்பு பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்கள்!

நடிகை குஷ்பு தனது மூத்த மகள் அவந்திகாவின் திருமணம், கணவர் சுந்தர்.சியுடனான 32 ஆண்டுகால திருமண வாழ்க்கை, குழந்தைகளுடன் செலவிட்ட நேரம், 40 கிலோ உடல் எடை குறைப்பு மற்றும் சினிமா பயணம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

தி.மு.க.வில் மாவட்ட செயலாளர்களுக்கு ‘செக்’...அதிரடி முடிவை அறிவித்த ஸ்டாலின்!

தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து, கட்சியில் அதிரடி மாற்றங்களை மேற்கொள்ள தி.மு.க. தலைமை தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை எச்சரிக்கை!

தமிழகத்தில் இன்று (ஆகஸ்ட் 15) ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சட்டப்பேரவையில் எழுந்த கோரிக்கை.. முதல்முறை MLA-க்களுக்கு கார் வழங்க முதல்வர் திட்டம்!

முதல்முறை எம்எல்ஏக்களுக்கு கார் மற்றும் உதவியாளர் வழங்க முதல்வர் விஜய் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முதல்முறையாக தேசியக் கொடியேற்றிய விஜய் – முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?

80 வது சுதந்திர தின விழாவில் சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் தேசிய கொடியேற்றி முடித்து விட்டு பேசிய முதலமைச்சர் விஜய் சில முக்கிய அறிவிப்புகளை அறிவித்துள்ளார்.

80-வது சுதந்திர தினம்: முதல்முறையாகத் தேசியக் கொடியேற்றினார் முதலமைச்சர் விஜய்!

80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

கலைஞரின் குரல் முதல் கோட்டையில் விஜய் வரை.. முதலமைச்சர்கள் தேசியக் கொடியேற்றிய வரலாற்று பின்னணி!

தமிழ்நாட்டில் முதலமைச்சர்கள் கொடியேற்றிய வரலாற்று பின்னணி..