K U M U D A M   N E W S

தவெகவுக்கு செக்....பக்கா திட்டம் போடும் அண்ணாமலை?

‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பை நடத்தி வரும் அண்ணாமலை, ஜனவரி மாதம் முதல் தனது அதிரடியான ‘ஆக்‌ஷன்’ அரசியலை கையில் எடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜெர்மனிக்கு எதிராக அதிரடி ஆட்டம்... உலகக் கோப்பையில் இந்திய பெண்கள் அணி சாதனை!

2026 பெண்கள் ஆக்கி உலகக்கோப்பை தொடரில் பங்கேற்ற இந்திய பெண்கள் அணி 5 வது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது.

இன்றைய ராசிபலன்: மேஷம் முதல் மீனம் வரை முழு பலன்கள்!

இன்றைய 12 ராசிகளுக்கான தினபலனில் பணவரவு, குடும்பம், உடல்நலம், உறவுகள் மற்றும் வியாபாரம் ஆகியவை தொடர்பான முக்கிய தகவல்கள் இடம்பெற்றுள்ளது.

முதலமைச்சர் விஜய்யின் அதிரடி நடவடிக்கைகள்.. டெடிகேஷனா? டைவர்ஷனா?

ஆட்சி அமைத்து 100 நாட்களைக் கடந்த தவெக அரசின் ஆய்வுகள் மக்கள் நலனுக்கானவை என ஆதரவாளர்களும், முக்கியப் பிரச்சினைகளை மடைமாற்றும் 'டைவர்ஷன் அரசியல்' என திமுகவும் விமர்சித்து வருகின்றன.

மாதவிடாய் விடுப்பு: சீக்கிரம் முடிவெடுங்க.. தமிழ்நாடு அரசுக்கு நீதிமன்றம் எச்சரிக்கை!

சட்டப்பேரவை கூட்டத்தொடர் முடித்தபின் மாதவிடாய் விடுப்பு குறித்து முடிவெடுக்க தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை அறிவுறுத்தியுள்ளது.

TN Weather: வெளுத்து வாங்கப்போகும் மழை.. வானிலை மையம் Warning!

தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஆதவின் மானநஷ்ட ஈடு வழக்கு... M.K.Sக்கு பறந்த நோட்டீஸ்!

திமுக ஐடி விங் அவதூறு பரப்பியதாக ரூ.1 கோடி நஷ்ட ஈடு கேட்டு ஆதவ் அர்ஜூனா வழக்கு தொடர்ந்த நிலையில், அதற்கு பதிலளிக்க செப். 15க்குள் ஸ்டாலினுக்கு ஐகோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

விஜய்க்கு வந்த சோதனை ... உயர்நீதிமன்றம் என்ன சொல்லப் போகிறதோ?

முதலமைச்சர் விஜய் மற்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் தேர்தல் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகின்றன.

அடுத்த பிரதமர் ரேஸில் விஜய்...பரபரக்கும் அரசியல் களம்!

அடுத்த பிரதமர் யார் என்ற தேர்வில், தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜய் மூன்றாவது இடத்தில் இடம்பெற்றுள்ளார். இதனால், விஜய்யின் அடுத்த இலக்கு பிரதமர் பதவியா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு...வானிலை அலர்ட்!

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 4 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.