K U M U D A M   N E W S

காதலனுக்குப் பைக் கிஃப்ட்.. தோழி வீட்டில் கைவரிசை காட்டிய கல்லூரி மாணவி!

பொள்ளாச்சி அருகே காதலனுக்குப் இருசக்கர வாகனம் வாங்கித் தருவதற்காக, தோழியின் வீட்டிலேயே நகை திருடிய கல்லூரி மாணவியைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் வாபஸ்...அரசு சொன்ன முக்கிய அறிவிப்புகள்!

தூய்மைப் பணியாளர்களின் 9 அம்ச கோரிக்கைகள் தொடர்பாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில், பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு உறுதியளித்ததைத் தொடர்ந்து, 15 நாட்களாக நடைபெற்று வந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

TN Weather: பலத்த காற்றுடன் மழை வெளுத்து வாங்கும்.. வானிலை மையம் எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் இன்று 14 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ISRO GSLVI F-17: இந்திய பாதுகாப்புக்கு புதிய பலம்... இஸ்ரோவின் அசத்தல் விண்வெளி சாதனை!

இஸ்ரோவின் GSLV F-17 ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டு, இந்திய பாதுகாப்புக்கு முக்கியமான EOS-5 செயற்கைக்கோளை விண்ணில் நிலைநிறுத்தியது.

விஜயின் Motor Sports City திட்டம்... அஜித் சொன்ன பாராட்டு வார்த்தைகள்!

மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி அமைக்கும் முதலமைச்சர் விஜயின் அறிவிப்புக்கு நடிகர் அஜித்குமார் நன்றி தெரிவித்துள்ளார்.

எனக்கே இந்த நிலைமையா?... தோட்டத் திருட்டை சுட்டிக்காட்டிய EPS!

இன்று நடைபெற்ற சட்டபேரவையில் பேசிய அதிமுகவின் முன்னாள் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, தனது தோட்டத்திலும் திருட்டு சம்பவம் நடைபெற்றதாக சபாநாயகரிடம் குற்றச்சாட்டி உள்ளார்.

TN Weather: எந்தெந்த மாவட்டங்களில் இன்று மழை வெளுத்து வாங்கும்.. வெளியான வானிலை அப்டேட்!

தமிழ்நாட்டில் இன்று 12 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

"ஓடிவிடக்கூடாதுனு சொல்லிட்டு ஓடியது யார்?"- விஜய் Vs உதய்... காரசார விவாதம்..!

முதலமைச்சர் விஜய் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இடையே நடைபெற்ற சரசார விவாதம் பேரவையில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

"உயர்நீதிமன்றத்தில் தமிழ்- காலத்தின் கட்டாயம்": முதலமைச்சர் கொண்டுவந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் கொண்டுவந்த தனித் தீர்மானம் அனைத்துக் கட்சிகளின் ஆதரவோடு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

கொளத்தூர் தொகுதி தேர்தல் வழக்கு: ஸ்டாலினுக்கு ஷாக் கொடுத்த உயர் நீதிமன்றம்!

நடந்து முடிந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதை எதிர்த்து, திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த வழக்கைக் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.