ICU-வில் 14 நாட்கள்.. கொளத்தூர் MLA-வுக்காக ஓடோடி வந்த முதல்வர்!
தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கொளத்தூர் தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபுவின் உடல் நிலை குறித்து முதலமைச்சர் விஜய் நேரில் விசாரித்தார்.
தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கொளத்தூர் தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபுவின் உடல் நிலை குறித்து முதலமைச்சர் விஜய் நேரில் விசாரித்தார்.
தமிழ்நாட்டில் இன்று 5 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை விமான நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து கவலை தெரிவித்த முதலமைச்சர் விஜய், AAI நிர்வாகத்திலிருந்து வேறு நிறுவனத்திடம் ஒப்படைக்க கோரி பிரதமருக்கு எழுதிய கடிதம் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரஜினிகாந்தின் ‘தர்மன்’ படத்தில் நடிக்க வாய்ப்பு மற்றும் லட்சக் கணக்கில் சம்பளம் தருவதாக ஆசை காட்டி பணம் வசூலித்ததாக எழுந்த புகார் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இன்று சென்னையில் தங்கம் விலை குறைந்துள்ளதால் நகை வாடிக்கையாளர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஐ.நா. பொதுச்சபையில் உரையாற்றிய டிரம்ப், ஈரான் அணு திட்டம் முதல் உக்ரைன் போர் வரை பல்வேறு சர்வதேச விவகாரங்களில் கடும் கருத்துகளை முன்வைத்த நிலையில், ஈரான் மற்றும் கியூபா பிரதிநிதிகள் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர்.
வங்கி வேலை நாட்களை குறைப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊழியர் சங்கங்கள் அறிவித்துள்ள வேலைநிறுத்தத்தால், நாடு முழுவதும் வங்கி சேவைகள் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.
தமிழ்நாட்டில் இன்று பல மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் மாலை நேரங்களில் மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
72-வது தேசிய திரைப்பட விருதுகள் விழாவில் தமிழ் திரையுலகத்தைச் சேர்ந்த 'அமரன்', 'மகாராஜா', 'கேப்டன் மில்லர்' உள்ளிட்ட படைப்புகள் மொத்தம் 10 விருதுகளைப் பெற்றுள்ளது.
முதலமைச்சர் விஜயின் லண்டன் பயணத்தில் அமைச்சர் கீர்த்தனா பங்கேற்காதது மற்றும் அவரது சிகிச்சை தேதிகள் தொடர்பாகச் சமூக வலைதளங்களில் பல்வேறு கேள்விகள் எழுந்து வருகின்றன.