K U M U D A M   N E W S

ரூ.12 கோடி மதிப்புள்ள உயர் ரக கஞ்சா கடத்தல்.. சென்னை விமான நிலையத்தில் பெண் உள்பட 2 பேர் கைது!

12 கிலோ உயர் ரக கஞ்சாவைக் கடத்தி வந்த இரண்டு சுற்றுலாப்பயணிகளைச் சென்னை விமான நிலைய சுங்கத்துறை நுண்ணறிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

ஜிம் உடலை காட்டி பெண்களை ஏமாற்றிய இளைஞர் கைது.. திடுக்கிடும் தகவல்கள் விசாரணையில் அம்பலம்!

விவாகரத்து பெற்ற மற்றும் கணவரைப் பிரிந்த பெண்களைக் குறிவைத்து மோசடியில் ஈடுபட்டு வந்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

நடிகர் மோகன்லாலுக்கு தாதாசாகேப் பால்கே விருது.. மத்திய அரசு அறிவிப்பு!

மலையாள நடிகர் மோகன்லாலுக்கு தாதாசாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

'உங்க அப்பா பிறந்த ஊரில் அடிப்படை வசதிகூட இல்லை'.. விஜய் விமர்சனம்!

"முதல்வரின் தந்தை பிறந்த ஊரில் அடிப்படை வசதிகூட இல்லை" என்று விஜய் விமர்சித்துள்ளார்.

விஜய் கூட்டத்தில் பரபரப்பு: பெண்ணிடம் செயின் பறித்த வடமாநிலத்தவருக்கு தர்ம அடி!

நாகையில் நடைபெற்ற விஜய் மக்கள் சந்திப்பு பிரசாரத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்ட வடமாநில இளைஞருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர்.

Heavy Rain: தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை!

தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வாணில்க்கை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பூச்சாண்டி வேலை வேண்டாம்; தேர்தலில் மோதிப் பார்ப்போம்- விஜய் சவால்!

பிரதமர் மோடியோ, அமித்ஷாவோ வந்தால், இவ்வாறு நிபந்தனை போடுவீர்களா? என்று தவெக தலைவர் விஜய் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜாதி சகதியில் இபிஎஸ் மாட்டிக்கொள்ளக்கூடாது – கிருஷ்ணசாமி அட்வைஸ்

இருக்கன்குடி கோயில் சொத்துக்களை வைத்து கட்டப்படும் கட்டடங்களில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து விசாரணை கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.

நாகை, திருவாரூரில் விஜய் இன்று பரப்புரை- உற்சாக வரவேற்பளிக்க தவெகவினர் ஏற்பாடு

நாகை புத்தூர் அண்ணா சிலை சந்திப்பில் காலை 11 மணிக்கும், திருவாரூர் நகராட்சி அலுவலகம் அருகே தெற்கு வீதியில் பிற்பகல் 3 மணிக்கும் மக்கள் மத்தியில் விஜய் பேச உள்ளார்.

மேட்ரிமோனியால் மூலம் பழக்கம் – பெண்ணிடம் நகை திருடிய நபர் கைது

மேட்ரிமோனி மூலமாக பழக்கமான நபர் 2 சவரன் தங்கச் செயினை திருடி கொண்டு தப்பிச்சென்ற வழக்கில் போலீசார் கைது செய்து விசாரணை