K U M U D A M   N E W S

தமிழ்நாட்டில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை.. வெளியான வானிலை அப்டேட்!

தமிழ்நாட்டில் இன்று 3 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தங்கம் வாங்க ரெடியா மக்களே? இன்று தங்கம் விலை என்ன தெரியுமா?

இன்று சென்னையில் தங்கம் விலை குறைந்துள்ளதால் நகை வாடிக்கையாளர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

"ஆதிவாசி.. அடக்கி வாசி.." எடப்பாடியை விமர்சித்த தவெக.. பதிலடி கொடுத்த அதிமுக IT WING!

முதலமைச்சர் விஜய் குறித்து எடப்பாடி பழனிசாமி பிரசாரத்தில் பேசியதை தவெக ஐடி விங் கடுமையாக விமர்சித்த நிலையில், அதிமுக ஐடி விங் சார்பில் காட்டமாக பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை.. வெளியான வானிலை அப்டேட்!

தமிழ்நாட்டில் இன்று 3 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Asian Games : பி.டி. உஷா சாதனையை பிரேக் செய்த வித்யா ! இந்தியாவிற்கு மேலும் ஒரு பதக்கம் !

42 ஆண்டுகளாக நீடித்த பி.டி. உஷாவின் சாதனையை முறியடித்து, ஆசிய விளையாட்டில் வெண்கலம் வென்ற வித்யா ராமராஜ் இந்திய தடகள வரலாற்றில் புதிய சாதனைப் பக்கத்தை எழுதியுள்ளார்.

தங்கம், வெள்ளி விலை கடும் சரிவு.. நகைப்பிரியர்கள் ஹேப்பி!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்துள்ளது.

ஜெம் வீரமணி வழக்கு: முதலமைச்சர், அமைச்சர்களை விசாரிக்க வேண்டும்.. திமுக மனு!

ஜெம் வீரமணி வழக்கில் முதலமைச்சர் விஜய், அமைச்சர்கள் ஆதவ், நிர்மல்குமார் ஆகியோரை விசாரிக்க வேண்டும் என சிறப்பு புலனாய்வு குழுவில் திமுக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

IND vs WI: ஒரே போட்டியில் இத்தனை சாதனைகளா? சச்சின் RECORD-ஐ முறியடித்த கோலி!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதலாவது ODI போட்டியில் சச்சினின் சாதனைகளை விராட் கோலி முறியடித்துள்ளார்.

TN Weather: எந்தெந்த மாவட்டங்களில் இன்று மழை வெளுக்கும்.. வெளியான வானிலை அப்டேட்!

தமிழ்நாட்டில் இன்று 19 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Bank Strike: இன்று வங்கிகள் இயங்குமா? வெளியான முக்கிய அறிவிப்பு!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு தழுவிய அளவில் அறிவிக்கப்பட்டிருந்த மூன்று நாள் வங்கிகள் வேலைநிறுத்தம், தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.