கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: பனையூரில் விசாரணையை தொடங்கிய சிபிஐ!
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகள் (SIR) குறித்து யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று தேர்தல் ஆணையம் சென்னை உயர் நீதிமன்றத்தில் விளக்கமளித்துள்ளது.
கோவையில் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்துக்கு கண்டன தெரிவித்த எடப்பாடி பழனிசாமி, " தமிழகத்தில் காவல்துறை என்று ஒன்று உள்ளதா?" என்ற கேள்வி எழுந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
"கையாலாகாத நிலையில் காவல்துறையை வைத்திருக்கும் முதல்வர் ஸ்டாலின், வெட்கித் தலைகுனிய வேண்டும்" என்று அண்ணாமலை காட்டமாக தெரிவித்துள்ளார்.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக 7 பேர் இன்று சிபிஐ விசாரணைக்கு இன்று ஆஜராகியுள்ளனர்.
கோவை விமான நிலையம் அருகே ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருந்த கல்லூரி மாணவியை 3 பேர் கொண்ட கும்பல் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிறையில் இருந்து வெளியே வந்த ரவுடி கும்பல் ஒன்று, சாலையில் கண்ணில் படுவோரை சரமாரியாக தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் வரும் நவ.8 ஆம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் கேன் வில்லியம்சன் டி20 சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக சிபிஐ அதிகாரிகளின் சம்மனுக்கு இணங்க 8 பேர் விசாரணைக்கு ஆஜராகியுள்ளனர்.