கணவன் - மனைவி இடையே ஏற்பட்ட தகராறு.. குழந்தைகள் கண்முன்னே நடந்த கொடூர சம்பவம்!
ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த நபர் தனது மூன்று குழந்தைகள் கண் எதிரே மனைவியைக் கொடூரமாகத் தாக்கி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த நபர் தனது மூன்று குழந்தைகள் கண் எதிரே மனைவியைக் கொடூரமாகத் தாக்கி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் வரும் 13 ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வேலை வாங்கி தருவதாக மோசடி என்ற வழக்கில் முடிவெடுக்கும் வரை அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கை விசாரிக்க தடைக்கோரி இடையீட்டு மனு தாக்கல் செய்த நிலையில், நவம்பர் 24ம் தேதிக்குள் பதிலளிக்க அமலாக்கத்துறைக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எஸ்ஐஆர் விவகாரத்தில் திமுக மக்களை திட்டமிட்டு குழப்புவதாக எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
எஸ்.ஐ.ஆர் விவகாரத்தில் அதிமுக கபட நாடகம் நடத்த திட்டமிட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
நடிகர் விஜய்யின் மகனான ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தின் டைட்டில் வெளியாகியுள்ளது.
ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் ரூ.880 உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது.
அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'ரெட்ட தல' படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
டெல்லியில் 15 ஆண்டுகளுக்கு முன்பு தனது மனைவியைக் கொலை செய்துவிட்டுத் தலைமறைவாக இருந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.