K U M U D A M   N E W S

நகை பிரியர்களுக்கு குட் நியூஸ்... இரண்டாவது நாளாக குறைந்த தங்கம் விலை!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.400 குறைந்துள்ளது.

“யாருக்காக ஆட்சி நடத்துகிறீர்கள்"- திருத்தணி சம்பவத்துக்கு விஜய் கண்டனம்!

"இளைஞர்கள் தவறான பாதையில் செல்வதை அரசு முன்கூட்டியே கண்டறிந்து தடுக்கவில்லை" என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

TN Weather: கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் வரும் 3 ஆம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: சிபிஐ விசாரணை வளையத்தில் விஜய்?

கரூரில் தவெக பிரசாரத்தின் போது 41 உயிரிழந்த விவகாரத்தில் விஜயை விசாரிக்க சிபிஐ முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அரசு பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை.. சில்மிஷத்தில் ஈடுபட்ட ஆசிரியர் சிறையில் அடைப்பு!

தஞ்சாவூர் அருகே அரசு பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகைப்பிரியர்கள் நிம்மதி!

இரண்டாவது நாளாக தங்கம் மற்றும் வெள்ளி விலை கடும் சரிவை சந்தித்துள்ளது.

ஜனவரி மாதத்தில் மழை பெய்ய வாய்ப்பு..? வானிலை ஆய்வு மையம் கொடுத்த அப்டேட்!

தமிழகத்தில் வரும் ஜனவரி 4 ஆம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

"நாவை அடக்கிப் பேச வேண்டும்"- விஜய்யை அட்டாக் செய்த செல்லூர் ராஜூ!

நாவை அடக்கி பேச வேண்டும். அதிமுக களத்தில் இல்லை என சொல்வது முட்டாள் தனம் என தவெக தலைவர் விஜய்க்க எதிராக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கொந்தளித்துள்ளார்.

தொழிலதிபரிடம் பணம் மோசடி: பிரபல டிவி நடிகைக்கு போலீசார் வலைவீசி!

கரூர் தொழிலதிபரிடம் பணத்தை ஏமாற்றிய டிவி நடிகை தலைமறைவாகி உள்ளார். இவரை பிடிக்க அம்மாவட்ட போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: சிபிஐ தலைமை அலுவலகத்தில் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா ஆஜர்!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் வழக்கில், டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் தவெக நிர்வாகிகள் ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமார், மதியழகன் உள்ளிட்டோர் ஆஜர் ஆகினர்.