K U M U D A M   N E W S

“ஆபாச நதியை உருவாக்கியதே ஸ்டாலின்தான்”.. சத்யபாமா விவகாரத்தில் விஜய் ஆவேசம்!

தாராபுரம் வேட்பாளர் சத்யபாமாவை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உருவ கேலி செய்ததைக் கண்டித்து, தேர்தல் ஆணையத்தில் தவெகவினர் புகார் அளித்துள்ள நிலையில், தற்போது முதலமைச்சர் விஜய்யும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தாராபுரம் களம் சூடு..சத்யபாமாவை உருவ கேலி செய்த MKS...பதிலடி கொடுத்த TVK!

தாராபுரம் வேட்பாளர் சத்யபாமாவை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உருவ கேலி செய்ததைக் கண்டித்து தேர்தல் ஆணையத்தில் தவெகவினர் புகார் அளித்துள்ளனர்.

நகை வாடிக்கையாளர்களுக்கு GOOD NEWS....அதிரடியாக குறைந்த தங்கம் விலை!

இன்று சென்னையில் தங்கம் விலை குறைந்துள்ளதால், நகை வாடிக்கையாளர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ASIAN GAMES: தங்கம் யாருக்கு? இறுதிப்போட்டியில் இன்று இந்தியா- பாகிஸ்தான் மோதல்!

ஆசிய விளையாட்டில் தங்கப் பதக்கத்துக்கான இறுதி ஆட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன.

TN Weather: இடி மின்னலுடன் மழை வெளுத்து வாங்கும்.. வெளியான வானிலை அப்டேட்!

தமிழ்நாட்டில் இன்று 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

"விஜய்யின் வெற்றி பிடிக்கவில்லை என்றாலும் மக்களின் தீர்ப்பு " - திருமா அதிரடி !

விஜய்யின் வெற்றி பிடிக்காமல் இருக்கலாம்; ஆனால் மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும் என திருமாவளவன் தெரிவித்துள்ள நிலையில், தவெக-வின் அரசியல் முடிவுகள் குறித்த அவரது கருத்து கவனம் பெற்றுள்ளது.

"என்ன நடந்தது அர்ஜுன்" கரூர் சம்பவம் குறித்து திருமா ஆதவிடம் என்ன சொன்னார் தெரியுமா ?

கரூர் சம்பவம் தொடர்பாக ஆதவ் அர்ஜுனாவை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியதாகவும், அப்போது அவர் கூறிய பதில் குறித்தும் விசிக தலைவர் திருமாவளவன் மதுராந்தகம் பிரசாரத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

கூட்டணியை விட்டு வெளியேறச் சொன்னதே ஸ்டாலின் தான்..! போட்டுடைத்த திருமா !

“2016-ல் திமுக கூட்டணியை விட்டு விசிக தாங்களாக வெளியேறவில்லை; கூட்டணியில் தொடர வேண்டாம் என அப்போது ஸ்டாலின் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்ட பிறகே வெளியேறினோம்” என மதுராந்தகம் பிரசாரத்தில் திருமாவளவன் பேசியது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.

இடைத்தேர்தலுக்காக வீதி வீதியாக சென்ற விஜய் ! WINNING குறித்து பயமா ?

மதுராந்தகம் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் டீக்கடை, விவசாய நிலம் என வீதி வீதியாக நேரடியாக மக்களை சந்தித்து வாக்கு சேகரிக்கும் விஜயின் தீவிர களப்பணி அரசியல் வட்டாரங்களில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

காலில் கட்டு, Bed-ல் இருந்து போஸ்..’தென்றல்’ ஸ்ருதி ராஜுக்கு என்னாச்சு? பதறிய ரசிகர்கள்..!

‘தென்றல்’ சீரியல் நடிகை ஸ்ருதி ராஜுக்கு திடீர் அறுவை சிகிச்சை... ஒரு மாதம் ஓய்வு எதற்காக?