K U M U D A M   N E W S

மதுபிரியர்கள் கவனத்திற்கு.. தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு நாளை விடுமுறை!

தமிழகம் முழுவதும் உள்ள மதுக்கடைகள் நாளை ஒரு நாள் மட்டும் மூடப்பட உள்ளன.

அஜித் பவார் மறைவு: மகாராஷ்டிராவின் துணை முதல்வராகிறார் சுனேத்ரா பவார்!

விமான விபத்தில் மறைந்த அஜித் பவாரின் மனைவி சுனேத்ரா பவார், மகாராஷ்டிராவின் துணை முதல்வராக இன்று மாலை 5 மணிக்கு பதவியேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நகை பிரியர்களுக்கு குட் நியூஸ்.. தங்கம், வெள்ளி விலை கடும் சரிவு!

தொடர்ந்து உச்சத்தை தொடர்ந்து நகைப்பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய தங்கம், வெள்ளி விலை. இன்றைய தினம் அதிரடியாக குறைந்துள்ளது.

?Live: மகா திருவிளக்கு பூஜை 2026 | சிறப்பு நேரலை | Kumudam News

🔴Live: மகா திருவிளக்கு பூஜை 2026 | சிறப்பு நேரலை | Kumudam News

'ஜனநாயகன்' திரைப்பட விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் சென்சார் போர்டு கேவியட் மனு தாக்கல்!

'ஜனநாயகன் பட' தணிக்கைச் சான்று விவகாரத்தில் தணிக்கை வாரியம் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனுத் தாக்கல் செய்துள்ளது.

அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.7,600 சரிவு!

இன்றைய தினம் காலையில் தங்கம், வெள்ளி விலை சரிவை சந்தித்தது. இந்நிலையில் மாலையில் மீண்டும் தங்கம், வெள்ளி விலை கடுமையாக சரிந்து, நகைப்பிரியர்களுக்கு இனிப்பான செய்தியாக அமைந்திருக்கிறது.

ரோடு ஷோ வழிகாட்டு நெறிமுறைகளை ரத்து செய்ய வேண்டும்- தவெக மனு!

அரசியல் கட்சிகள் நடத்தும் ரோடு ஷோக்களுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகள் ஒருதலைப்பட்சமாக இருப்பதாகக் கூறி, தமிழக வெற்றிக் கழகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

"விருதுகள் நேர்மையாக வழங்கப்படுகிறதா?"- தமிழக அரசுக்கு பா. ரஞ்சித் கேள்வி!

தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டநிலையில், இயக்குனர் பா.ரஞ்சித் தற்போது வெளியிட்டுள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

பீகார் தம்பதி, குழந்தை கொலை: குப்பை கிடங்கில் மீட்கப்பட்ட பெண்ணின் உடல்!

பீகார் தம்பதி, குழந்தை கொலை செய்யப்பட்ட வழக்கில், பெண்ணின் உடல் தற்போது மீட்கப்பட்டுள்ளது.

சபரிமலை தங்க முறைகேடு வழக்கு: நடிகர் ஜெயராமிடம் சென்னையில் வைத்து விசாரணை!

சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் முறைகேடு வழக்கு தொடர்பாக, பிரபல நடிகர் ஜெயராமிடம் சிறப்புப் புலனாய்வுக் குழு சென்னையில் வைத்து விசாரணை நடத்தியுள்ளது.