K U M U D A M   N E W S

நகை பிரியர்களுக்கு குட் நியூஸ்.. தங்கம் விலை கடும் சரிவு!

தங்கம், வெள்ளி விலை இன்றும் குறைந்து நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இன்ஸ்டாவில் ஆபாச மெசேஜ் அனுப்பி தொல்லை.. நடிகை ரவீனா ரவி பரபரப்பு புகார்!

ஆபாசமாக அவதூறாக மெசெஜ் அனுப்பி இரட்டை சகோதரர்கள் தொந்தரவு செய்வதாக பிரபல நடிகை பரபரப்பான குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்.

மீண்டும் குறைந்த தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.4,640 சரிவு

இரண்டு நாட்களாக உயர்ந்து வந்த தங்கம், வெள்ளி விலை இன்று சரிந்துள்ளது. சவரனுக்கு ரூ.4,640 குறைந்துள்ளது. அதே போன்று வெள்ளி கிலோவிற்கு ரூ.20 ஆயிரம் குறைந்து விற்பனை ஆகிறது.

"இஸ்லாமிய சொந்தங்களின் வேதனையைப் பேசும் காவியம்"- சீமானின் 'சிறை' ரிவ்யூ!

சமீபத்தில் வெளியான 'சிறை' திரைப்படத்தைக் கண்ட நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், படக்குழுவினரை பாராட்டியதோடு, அப்படத்தின் அரசியல் மற்றும் சமூகத் தாக்கம் குறித்து விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தாறுமாறாக உயர்ந்த தங்கம் விலை... சவரனுக்கு ரூ.5,040 அதிகரிப்பு!

தங்கம், வெள்ளி விலை மீண்டும் உயர தொடங்கியுள்ளது. சவரனுக்கு ரூ.5040-ம், வெள்ளி கிலோவிற்கு ரூ 20 ஆயிரமும் உயர்ந்துள்ளது.

மகளிர் கிரிக்கெட்டில் களமிறங்கும் சிஎஸ்கே அணி!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மகளிர் பிரீமியர் லீக் (WPL) கிரிக்கெட் போட்டியிலும் களமிறங்கவுள்ளதாக சிஎஸ்கே தலைமைச் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் உறுதிப்படுத்தியுள்ளார்.

மீண்டும் மீண்டுமா.. தங்கம், வெள்ளி விலை அதிகரிப்பு!

தங்கம் சவரனுக்கு ரூ.1,920 அதிகரித்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. காலையில் குறைந்த வெள்ளி மாலையில் கிராமுக்கு ரூ.20 உயர்ந்து நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தேர்தலுக்கு தயாராகும் தவெக: பிப். 6 முதல் விருப்ப மனு விநியோகம்!

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்புவோருக்கு பிப். 6 ஆம் தேதி முதல் விருப்ப மனு விநியோகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேமுதிக யாருடன் கூட்டணி: "இன்று எந்த அறிவிப்பும் இல்லை"- பிரேமலதா விஜயகாந்த்

"தேர்தல் கூட்டணி குறித்து இன்று எந்த அறிவிப்பும் வெளியிடப்போவதில்லை" என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

பள்ளிப் பையில் கஞ்சா.. வகுப்பறைக்குள் பொட்டலத்துடன் வந்த பிளஸ் 1 மாணவன்!

சென்னையில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் பதினோராம் வகுப்பு மாணவர் ஒருவர் கஞ்சாவுடன் பிடிபட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.