K U M U D A M   N E W S

தவறி வந்த ஒரு வார்த்தை! திரிஷா குறித்த சர்ச்சை பேச்சுக்கு நயினார் வருத்தம்!

தவெக தலைவர் விஜய்யை விமர்சிக்கும்போது நடிகை த்ரிஷா குறித்துப் பேசியதற்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வருத்தம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் மீண்டும் கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழகத்தில் வரும் பிப். 21 ஆம் தேதி 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

"அரசியலில் என் பெயரை இழுக்காதீர்கள்"- நயினார் நாகேந்திரனுக்கு நடிகை திரிஷா கண்டனம்!

தவெக தலைவர் விஜயுடன் நடிகை திரிஷாவை தொடர்புபடுத்தி பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனின் சர்ச்சை பேச்சுக்கு நடிகை த்ரிஷா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழகம், புதுவை மீனவர்கள் கைது.. மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள விஜய் வலியுறுத்தல்!

இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் தமிழகம் மற்றும் புதுவை மீனவர்களை மீட்க உடனடி நடவடிக்கை தேவை என தவெக தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.

பாக்ஸ் ஆபீஸில் கலக்கும் 'வித் லவ்'- 10 நாட்களில் இத்தனை கோடி வசூலா?

'வித் லவ்' திரைப்படத்தின் 10 நாள்கள் வசூல் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

சற்றே குறைந்த தங்கம் விலை... நகை வாங்குவோருக்கு ஆறுதல்!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.960 குறைந்துள்ளது.

ஆபாச பேச்சு: திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு சிறை தண்டனை!

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் நடிகை குஷ்புவை அவதூறாக பேசிய வழக்கில் திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அரசு மருத்துவமனையில் பாதுகாப்பற்ற சூழல்- குழந்தைக் கடத்தல் சம்பவத்திற்கு விஜய் கடும் கண்டனம்!

"மக்களுக்கான அரசு" என்று மார்தட்டிக்கொள்ளும் இந்த ஆட்சியில், அரசு மருத்துவமனையில் குழந்தை திருட்டு நடந்திருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது" என்று விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: ஆண்களை விடப் பெண்களே அதிகம்- முழு விவரம் இதோ!

புதுச்சேரியில் 9.44 லட்சம் வாக்காளர்கள் கொண்ட இறுதிப் பட்டியல் வெளியானது.

விஜய் குறித்த நயினார் நாகேந்திரனின் சர்ச்சை பேச்சு- திமுக எம்.பி. கடும் கண்டனம்!

விஜய் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்த நயினார் நாகேந்திரனுக்கு திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் கண்டனம் தெரிவித்துள்ளார்.