K U M U D A M   N E W S

விஜய்

ஆளுநர் வெளிநடப்பு –தவெக தலைவர் விஜய் வலியுறுத்தல் 

தமிழக சட்டமன்ற மரபை காக்கும் நடவடிக்கைகளை ஆளுநர் பின்பற்றியே ஆக வேண்டும் - தவெக தலைவர் விஜய் 

ஆளுநர் யாராக இருந்தாலும் சட்டப்பேரவை மரபை பின்பற்றியே ஆக வேண்டும் - விஜய்

ஆளுநருக்கும் அரசுக்கும் இடையே மோதல் போக்கு தொடர்கதையாகி வருவது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல, யாராக இருந்தாலும் தமிழகச் சட்டமன்ற மரபைக் காக்கும் நடவடிக்கைகளைப் பின்பற்றியே ஆக வேண்டும் என்பதை வலியுறுத்துகிறேன் என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

இன்னும் 4 வாரம் தான்.. N.ஆனந்திற்கு விஜய் கொடுத்த டெட்லைன்

தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட பொறுப்பாளரை ஜனவரி 4-வது வாரத்திற்குள் நியமிக்க பொது செயலாளர் ஆனந்திற்கு, விஜய் உத்தரவு.

தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் தவெக தலைவர் விஜய்.. எப்போது தெரியுமா..?

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், மார்ச் மாதம் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வேலு நாச்சியார் பிறந்த நாள்.. எங்கள் கொள்கைத் தலைவி.. விஜய் பெருமிதம்

வீரமங்கை ராணி வேலு நாச்சியார் பிறந்தநாளையொட்டி அவரதி திருவுருவ படத்திற்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

தவெக கூட்டணி..!! உறுதி செய்த ஓபிஎஸ்..?

தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஒ.பி.எஸ்.

ஆளுநர் தேவையா அன்று.. ஆளுநருடன் சந்திப்பு இன்று..

தவெக மாநாட்டில் ஆளுநரே தேவையில்லை என தீர்மானம் நிறைவேற்றிவிட்டு, தற்போது அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து தவெக தலைவர் விஜய் மனு அளித்துள்ளார். இது தான் தற்போது தமிழக அரசியல் களத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.

மாணவி வன்கொடுமை விவகாரம்.. ஆளுநரை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை..!

 தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து புகார் அளிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில், மரியாதை நிமித்தமாக சந்தித்தாக தெரிவித்தார்.

தவெகவினர் கைது - விஜய் கண்டனம்

தவெக தலைவர் விஜய் எழுதிய கடிதத்தை துண்டு பிரசுரமாக வழங்கிய தவெகவினர் கைது - விஜய் கண்டனம்

ஆளுநர் தேவையா அன்று.. ஆளுநருடன் சந்திப்பு இன்று

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை கேள்விக்குறியாக்கி இருப்பதாக அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.