TVK Vijay Flag Anthem : “விஜய்ண்ணா இது சினிமா இல்ல அரசியல்..” தவெக பாடலுக்கு கிடைத்த வரவேற்பு இவ்வளவு தானா..?
TVK Vijay Flag Anthem Views in 24 Hours : தமிழில் முன்னணி ஹீரோவாக வலம் வரும் விஜய், நேற்று தனது தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அறிமுகம் செய்தார். மேலும், கழகத்தின் கொடிப் பாடலையும் வெளியிட்டார். இந்தப் பாடல் வெளியாகி 24 மணி நேரம் ஆகிவிட்ட நிலையில், இதுவரை 29 மில்லியன் பார்வைகளை மட்டுமே கடந்துள்ளது.
LIVE 24 X 7