K U M U D A M   N E W S

விஜயகாந்த்

திமுக கூட்டணியில் இணைந்தது தேமுதிக: அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் பிரேமலதா சந்திப்பு!

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த தேமுதிக, தற்போது முதன்முறையாக திமுகவுடன் கைகோர்த்துள்ளது.

தேமுதிக யாருடன் கூட்டணி: "இன்று எந்த அறிவிப்பும் இல்லை"- பிரேமலதா விஜயகாந்த்

"தேர்தல் கூட்டணி குறித்து இன்று எந்த அறிவிப்பும் வெளியிடப்போவதில்லை" என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

யாருடன் கூட்டணி? நாளையாவது அறிவிப்பாரா பிரேமலதா விஜய்காந்த்!

2026 சட்டமன்ற தேர்தலில் யாருடன் தேமுதிக கூட்டணி அமைத்து போட்டியிடும் என்பதை அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நாளை அறிவிப்பார் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

?Live: தே.மு.தி.க மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0 | Premalatha Vijayakanth | Kumudam News

🔴Live: தே.மு.தி.க மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0 | Premalatha Vijayakanth | Kumudam News

?Live: தே.மு.தி.க மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0 | Premalatha Vijayakanth | Kumudam News

🔴Live: தே.மு.தி.க மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0 | Premalatha Vijayakanth | Kumudam News

? Live: கேப்டன் விஜயகாந்த நினைவு தினத்தில் EPS மரியாதை | Captain Vijayakanth | EPS | ADMK

🔴 Live: கேப்டன் விஜயகாந்த நினைவு தினத்தில் EPS மரியாதை | Captain Vijayakanth | EPS | ADMK

"ராஜ்யசபா சீட்டுக்காக கூட்டணி வைக்கும் இயக்கம் தேமுதிக அல்ல"- பிரேமலதா திட்டவட்டம்!

"ராஜ்யசபா சீட்டுக்காக கூட்டணி வைக்கும் இயக்கம் தேமுதிக அல்ல" என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

தேமுதிக மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0: "துரோகிகளுக்குப் பாடம் புகட்டும்"- பிரேமலதா விஜயகாந்த்

தேமுதிக சார்பில் நடைபெறவுள்ள மாநாடு, "நன்றியை மறந்தவர்களுக்கும், துரோகம் செய்தவர்களுக்கும் பாடம் புகட்டும்" மாநாடாக அமையும் என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

'கவுண்ட்டவுன் தொடங்கிவிட்டது.. ஜனவரி மாநாட்டில் மாற்றத்தை உருவாக்குவோம்'- பிரேமலதா பேச்சு

"தேமுதிக இல்லாமல் எந்தக் கட்சியும் இல்லை என்பதை வருகின்ற தேர்தலில் நிரூபிப்போம்" என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

விஜய் குறித்த கேள்விக்கு இனி பதில் இல்லை- பிரேமலதா விஜயகாந்த்

கூட்டணி மற்றும் விஜய் குறித்த கேள்விகளுக்கு இனி பதிலளிக்கப்போவதில்லை என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.