ஞானசேகரன் மனைவியிடம் கிடுக்கிப்பிடி விசாரணை
சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள வீட்டில் வசித்து வரும் ஞானசேகரனின் மனைவியிடம் விசாரணை.
சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள வீட்டில் வசித்து வரும் ஞானசேகரனின் மனைவியிடம் விசாரணை.
சார் ஒருவரிடம் ஞானசேகரன் செல்போனில் பேசியது உண்மை என விசாரணையில் பாதிக்கப்பட்ட மாணவி உறுதி
சாத்தூர் அருகே சாய்நாத் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 அறைகள் தரைமட்டமான நிலையில் 6 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் வன்கொடுமைக்குள்ளான மாணவி மற்றும் அவரது உறவினரிடம் நடந்த சம்பவம் குறித்து வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாகவும், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேசிய மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது.
அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கின் முதற்கட்ட விசாரணை தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் விளக்கம்
மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் குறித்து தேசிய மகளிர் ஆணையம் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள தங்கும் விடுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
'புஷ்பா-2' திரைப்படத்தின் பிரீமியர் காட்சி திரையிடலின் போது பெண் உயிரிழந்தது தொடர்பாக நடிகர் அல்லு அர்ஜுனிடம் காவல்துறையினர் நான்கு மணிநேரம் விசாரணை மேற்கொண்டனர்.
சென்னை கொளத்தூர் அருகே ராஜமங்கலத்தில் பாடி பில்டர்கள் இருவரை பிடித்து போலீசார் விசாரணை
போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் மன்சூர் அலிகான் மகன், ஜாமீன் கோரி சென்னை போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்த நிலையில், இந்த மனு நாளை விசாரணைக்கு வர உள்ளது.