K U M U D A M   N E W S

லக்னோ

இளைஞர்களின் விபரீத சாகசம்.. ஓடும் காரின் மேற்கூரையில் பட்டாசு வெடித்து அட்டூழியம்!

லக்னோவில், தீபாவளிப் பண்டிகைக் கொண்டாட்டத்தின்போது, சிலர் ஓடும் காரின் மேற்கூரையில் ஆபத்தான முறையில் பட்டாசுகளை வெடித்துச் சாகசத்தில் ஈடுபட்ட காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

IPL2025: GT-ஐ வீழ்த்திய LSG.. 33 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

நடப்பு ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரின் 18-வது சீசனில் நேற்று நடைபெற்ற 64வது லீக் போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றியை பெற்றுள்ளது.

IPL 2025: லக்னோவை வீழ்த்தி 37 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அபார வெற்றி!

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில், 54வது லீக் போட்டியில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை பஞ்சாப் கிங்ஸ் அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிபெற்றது. 91 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவிய பிரப்சிம்ரன் சிங் ஆட்டநாயகன் விருதைப்பெற்றார்.

DC vs LSG: அதிரடி காட்டிய கே.எல் ராகுல்.. லக்னோவை வீழ்த்திய டெல்லி கேப்பிடல்ஸ்!

ஐபிஎல் போட்டியில் லக்னோ அணியை அதன் சொந்த மண்ணில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி அணி அபார வெற்றி பெற்றது.

Vaibhav Suryavanshi: யார்டா இந்த பையன்.. முதல் போட்டியில் 3 சாதனைகளை நிகழ்த்திய வைபவ் சூர்யவன்ஷி

தான் விளையாடிய முதல் போட்டியிலேயே கிரிக்கெட் ரசிகர்களின் புருவத்தை உயர்த்தும் வண்ணம் பேட்டை சுழற்றியுள்ளார் 14 வயதான வைபவ் சூர்யவன்ஷி.

தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்குமா சிஎஸ்கே...லக்னோவுடன் இன்று மோதல்

மீண்டும் சிறப்பாக ஆடி சிஎஸ்கேவை வெற்றிப்பாதைக்கு கொண்டு செல்லும் முனைப்பில் வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

IPL 2025: 3-வது வெற்றியை பெறப்போவது யார்? கொல்கத்தா - லக்னோ இன்று மோதல்!

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 21-வது லீக் போட்டியில், நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.

MI vs LSG: டாஸ்வென்ற மும்பை பவுலிங் தேர்வு.. காயத்தினால் களமிறங்காத ரோகித்!

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் லக்னோ-மும்பை அணிகள் மோதுகின்றன. நடப்பு தொடரில் மூன்று போட்டியில் விளையாடியுள்ள லக்னோ மற்றும் மும்பை ஆகிய இரண்டு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றிபெற்ற நிலையில், இந்தப்போட்டி முக்கியமான போட்டியாக கருதப்படுகிறது.

IPL 2025: 2-வது வெற்றி யாருக்கு? லக்னோ - பஞ்சாப் அணிகள் இன்று மோதல்

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் 13வது லீக் போட்டியில் இன்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

குட் நியூஸ் சொன்ன கே.எல். ராகுல் - அதியா ஷெட்டி தம்பதி... குவியும் வாழ்த்து

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரரான கே எல் ராகுல்- அதியா ஷெட்டி தம்பதிக்குப் பெண் குழந்தை பிறந்துள்ளதை,  ராகுல் மனைவி அதியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து ராகுல், அதியா ஜோடிக்கு கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களும், அவர்களுடைய ரசிகர்களும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.