K U M U D A M   N E W S

ராஜ்

"பதவிக்காக லஞ்சம்.." வாய்விட்ட அமைச்சர்.. குடையும் எதிர்க்கட்சிகள்!

இயல் இசை நாடக மன்ற தலைவர் பதவிக்கு ரூ.5 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாக அமைச்சர் ராஜ்மோகன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

BIGG BOSS மலையாளம்: வீட்டுக்குள் மலர்ந்த காதல் ! வீட்டுக்கு அழைத்து செல்ல வந்த பெற்றோர் ! எழுந்த சர்ச்சை !

மலையாள பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் நெஹா ஃபாத்திமாவின் காதல் விவகாரம் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவரது பெற்றோர் நேரடியாக நிகழ்ச்சிக்கு வந்து தெரிவித்துள்ள கருத்துகள் ரசிகர்கள் மத்தியில் பல்வேறு கேள்விகளையும் விவாதங்களையும் எழுப்பியுள்ளன.

DAREDEVIL : அஜித் சொன்ன NO... சத்யராஜுக்கு பதில் பார்த்திபன்? அதற்கு கரணம் யார் தெரியுமா ?

அஜித் – ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவாகும் Daredevil படத்தில் சத்யராஜுக்குப் பதிலாக பார்த்திபன் தேர்வு செய்யப்பட்டதாகவும், அதற்கு காரணம் CM தான் எனவும் வெளியாகியுள்ள தகவல் கோலிவுட் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.

சூர்யாவின் SCENE: ஜாலியான போலீஸ்ங்க! வெளியானது DSP இன்பராஜ் GLIMPSE வீடியோ!

சூர்யாவின் ‘சீன்’ படத்திலிருந்து வெளியான புதிய கிளிம்ப்ஸ் வீடியோ இணையத்தில் கவனம் பெற்று வரும் நிலையில், DSP இன்பராஜ் கதாபாத்திரம் எப்படியிருக்கும் என்று டீகோட் செய்து வருகின்றனர்.

தேவாவின் HIT பாடல்களுக்கு சொந்தக்காரர் இனி இல்லை ! ஆர். கிருஷ்ணராஜ் மறைவு !

இசையமைப்பாளர் தேவாவின் இசையில் ‘தஞ்சாவூரு மண்ணு எடுத்து’, ‘வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா’ உள்ளிட்ட பாடல்களைப் பாடி புகழ்பெற்ற பின்னணிப் பாடகர் ஆர். கிருஷ்ணராஜ் மறைவு தமிழ் திரையிசை உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

‘ஓம்’ படத்தின் புதிய பாடல் ரிலீஸ்... தனுஷ் கொடுத்த புதிய அப்டேட்!

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘ஓம்’ படத்தின் இரண்டாவது பாடலான ‘வீழா வீரா’ வெளியாகியுள்ளது.

ஜெயிலர் 2 விமர்சனம்: ‘ஃப்ரேம் ஆஹ் பாருங்க ஜி!’ - ரஜினியின் மாஸ் சம்பவம் எப்படி இருக்கு?

ஜெயிலர் 2 திரைப்படம் ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான நிலையில், இத்திரைப்படம் ரசிகர்களை கவர்ந்துள்ளதா? அல்லது ஏமாற்றத்தை தந்துள்ளதா? என்பதை விரிவாக பார்போம்.

மோகன் ஜி சர்ச்சை பேச்சு: பொதுவெளியில் இப்படியா பேசுவது? கார்த்திக் சுப்பராஜ் கண்டனம்!

திருநங்கைகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய இயக்குநர் மோகன் ஜி-க்கு கார்த்திக் சுப்பராஜ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பள்ளி மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்: இனி தினமும் PET PERIOD!

தமிழ்நாடு அரசின் மாநில பாடத் திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கான திருத்திய கால அட்டவணையை அமைச்சர் ராஜ்மோகன் இன்று வெளியிட்டார்.

“அப்போ ஏன் மௌனம்?” மாத்திரை கவர் விவகாரத்தில் திமுகவை கேள்வி கேட்ட அமைச்சர்!

மாத்திரை கவர் விவகாரத்தில் திமுகவின் விமர்சனங்களுக்கு பதிலளித்த அமைச்சர் அருண்ராஜ், கரூர் மற்றும் கோவையில் பயன்படுத்தப்பட்ட கவர்கள் தொடர்பான பின்னணியை சுட்டிக்காட்டி பரபரப்பு விளக்கம் அளித்துள்ளார்.