வாட்ஸ்அப், டெலிகிராம் முடக்கம்.. புதிய செயலியை அறிமுகம் செய்யும் அரசு!
வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் செயலிகளுக்கு தடை விதிக்கிறது ரஷ்ய அரசு.
வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் செயலிகளுக்கு தடை விதிக்கிறது ரஷ்ய அரசு.
எந்த நாட்டிடன் இருந்தும் விருப்பத்திற்கேற்ப கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு முழு சுதந்திரம் உள்ளது ரஷியா தெரிவித்துள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்பைக் கண்டு பிரதமர் மோடி பயப்படுவதாக ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
செல்பி எடுப்பதற்கு மிக ஆபத்தான நாடிகளின் பட்டியலில் இந்திய முதலிடம் பிடித்துள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் புதின் இடையேயான வரலாற்றுச் சந்திப்பு, உக்ரைன் போருக்கு முடிவுகாணும் முயற்சியில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இந்த ஆண்டு இறுதியில் இந்தியா வருவார் என தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதால் இந்தியாவுக்கு கூடுதலாக வரி விதிக்க உள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டல் விடுத்த நிலையில், அது குறித்து இந்திய அரசு தரப்பில் விளக்கம் அளித்துள்ளது.
ரஷ்யாவில் 600 ஆண்டுகளுக்குப் பிறகு கிராஷென்னினிகோவ் என்ற எரிமலை வெடித்துள்ளது.
ரஷ்யாவின் கம்சட்கா பகுதியில் 8.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து, பசிபிக் தீவுகள், ரஷ்யா மற்றும் ஜப்பான் முழுவதும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் உக்ரைன் போருக்கு கட்டாயமாக அனுப்பப்பட்ட தமிழக மாணவரை மீட்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.