பயணிகளிடம் வாக்கு சேகரித்த ஸ்டாலின்.. மெட்ரோ 2-ம் கட்டம் விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என உறுதி!
சென்னை மெட்ரோ ரயிலில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலின் பயணம் செய்து மக்களிடம் வாக்கு சேகரித்தார்.
சென்னை மெட்ரோ ரயிலில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலின் பயணம் செய்து மக்களிடம் வாக்கு சேகரித்தார்.
நெல்லை விரைவு ரயிலில் ரூ.4 கோடி கைப்பற்றப்பட்டது தொடர்பாக நயினார் நாகேந்திரன் மீது வழக்குப்பதிவு செய்ய சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடக்கும் பராமரிப்பு பணிகள் காரணமாக 204-ஆக இருந்த ரயில் சேவைகள் 164-ஆக குறைக்கப்பட்ட நிலையில், தற்போது 115-ஆக மேலும் குறைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தைப்பூசத் திருவிழா விமரிசையாகக் கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டு, பயணிகளின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலைத் தவிர்க்கவும் சென்னை மற்றும் தென் மாவட்டங்களுக்கு இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னை மெட்ரோ ரெயில்களில் முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கென ஒதுக்கப்பட்டுள்ள இருக்கைகள் அவர்களுக்குக் கிடைப்பதை உறுதி செய்ய, மெட்ரோ ரெயில் நிர்வாகத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.
இந்திய ரயில்வே துறையில் இதுவரை தனித்தனியாகச் செயல்பட்டு வந்த ஐ.ஆர்.சி.டி.சி (IRCTC), யூ.டி.எஸ் (UTS), என்.டி.இ.எஸ் (NTES) போன்ற பல்வேறு செயலிகளை ஒருங்கிணைத்து, 'ரெயில் ஒன்' என்ற புதிய செயலியை ரயில்வே அமைச்சகம் அறிமுகம் செய்துள்ளது.
ரயில்வே கேட் கீப்பரை தாக்கிய சரித்திர பதிவேடு குற்றவாளி | Pudukottai | Kumudam News
"2026 ஜூன் மாதம் கண்டிப்பாக மெட்ரோ ரயில் கோவை, மதுரைக்கு வந்துவிடும்" என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான விரிவான திட்ட அறிக்கைகள் நிராகரிக்கப்பட்டதாக செய்தி வெளியான நிலையில், சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் ஓடும் ரயில் குளிப்பது போன்று ரீலிஸ் வெளியிட்ட இளைஞரை ரயில்வே பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர்.