K U M U D A M   N E W S

முதல்வர்

"ஐந்து ஆண்டுகளாக தமிழக மக்களுக்கு அல்வா"- எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

திமுக ஆட்சிக்கு வந்து ஐந்தாண்டுகளில் தமிழகத்தில் எந்த வளர்ச்சித் திட்டங்களையும் நிறைவேற்றாமல், மக்களுக்கு அல்வா கொடுத்ததாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

கன்னிமாரா நூலகத்தில் கார்ல் மார்க்ஸ் சிலை: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்!

சென்னை எழும்பூர் அருங்காட்சியாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டிருந்த கார்ல் மார்க்ஸ் சிலையை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார்.

ராகுல் காந்தியின் கேள்விகளுக்கு பாஜக ஏன் அஞ்சுகிறது? முதல்வர் ஸ்டாலின்

சகோதரர் ராகுலின் கேள்விகளுக்கு பாஜக ஏன் அஞ்சுகிறது? என முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

"தமிழ்நாட்டை அண்ணா தான் ஆள்கிறார்"- முதல்வர் ஸ்டாலின்

அண்ணாவின் 57-வது நினைவு நாளையொட்டி அவரது நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

"சர்வாதிகாரிகளின் மொத்த உருவம் முதல்வர் ஸ்டாலின்"- இபிஎஸ் விமர்சனம்!

சர்வாதிகாரிகளின் மொத்த உருவமாக முதல்வர் ஸ்டாலினை தமிழக மக்கள் பார்க்கிறார்கள் என எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

"மத்திய அரசுக்கு காந்தியும் பிடிக்காது, மக்கள் நலனும் பிடிக்காது"- முதல்வர் ஸ்டாலின் பேச்சு!

"மத்திய அரசுக்கு மகாத்மா காந்தியும் பிடிக்காது, மக்கள் நல்லா இருந்தாலும் பிடிக்காது" என்று முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

அஜித் பவார் மறைவு: மகாராஷ்டிராவின் துணை முதல்வராகிறார் சுனேத்ரா பவார்!

விமான விபத்தில் மறைந்த அஜித் பவாரின் மனைவி சுனேத்ரா பவார், மகாராஷ்டிராவின் துணை முதல்வராக இன்று மாலை 5 மணிக்கு பதவியேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவாரின் இறுதி ஊர்வலம்: மலர்தூவி மக்கள் பிரியாவிடை!

பாராமதியில் மறைந்த மகாராஷ்டிர துணை முதல்வர் அஜீத் பவாரின் இறுதி ஊர்வலம் தொடங்கியது.

"விடியா ஆட்சி உங்கள் வீட்டு Bill-லே சாட்சி"- திமுக-வுக்கு எதிராக எடப்பாடி-யின் டிஜிட்டல் போர்!

"விடியா ஆட்சி - உங்கள் வீட்டு Bill-லே சாட்சி" தலைப்பில் தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கட்சியினருக்கு உத்தரவிட்டுள்ளார்.

விமான விபத்து: மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் உயிரிழப்பு!

விமானத் விபத்தில் மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் உள்ளிட்ட 6 பேர் உயிரிழந்துள்ளனர்.