K U M U D A M   N E W S

மழை

அதித் தீவிரப் புயலாக உருவெடுத்தது 'அர்னாப்': தமிழ்நாட்டுக்கு பாதிப்பா?

மத்திய கிழக்கு, மத்திய மேற்கு வங்கக் கடலில் நிலவும் அர்னாப் புயல் மிக தீவிரப் புயலாக வலுப்பெற்றது.

தீவிரமடையும் அர்னாப் புயல் ! எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கைத் தெரியுமா ?

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், வங்கக்கடலில் அர்னாப் புயல் வலுப்பெற்று வருவதால் நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கண்ணீரை வரவைத்த சின்ன வெங்காய விலை! நெல்லையில் கிலோ ரூ.168... அதிர்ச்சியில் பொதுமக்கள்!

தமிழ்நாட்டில் மழை மற்றும் சந்தைக்கு வரும் சின்ன வெங்காயத்தின் வரத்து குறைந்துள்ளதால், அதன் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. குறிப்பாக, நெல்லையில் ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.168-க்கு விற்பனை செய்யப்படுவதால், அன்றாட சமையலுக்காக காய்கறிகள் வாங்கும் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

புயலாக வலுப்பெறும் ‘அர்னாப்’.. தமிழ்நாட்டில் எந்தெந்த மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்?

வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று 'அர்னாப்' புயலாக வலுப்பெற்று, வரும் 28-ம் தேதி ஆந்திரக் கடலோரத்தில் கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

கொட்டி தீர்க்கும் கனமழை.. எங்கெல்லாம்.. யாருக்கெல்லாம் விடுமுறை?

தமிழ்நாட்டில் பல பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பல்வேறு மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

TN Weather: 3 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்.. வானிலை மையம் தகவல்!

தமிழ்நாட்டில் நாளை 3 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இன்று வெளுக்கப்போகும் கனமழை ! எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா ?

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், இன்று பல மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை முன்னறிவிப்பு வெளியாகியுள்ளது.

TN Weather: கொட்டி தீர்க்கப்போகும் கனமழை.. 27 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் இன்று 27 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கனமழை எதிரொலி! இன்று பள்ளிக்குப் போக வேண்டாம்! எந்தெந்த ஊர்களில் விடுமுறை?

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக, மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வெளுத்து வாங்கப்போகும் மழை! 3 மாவட்டங்களுக்கு மிக கனமழை.. சென்னைக்கும் எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் இன்று (அக். 23) பல்வேறு மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை முன்னறிவிப்பு தெரிவிக்கிறது.