K U M U D A M   N E W S

மழை

6 மாவட்டங்களில் இன்று மிக பலத்த மழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்

சென்னை மற்றும் புறநகரில் ஒரு சில இடங்களில் இன்று நாளையும் கனமழையும், கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. 

மீண்டும் உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி - அடுத்த 2 நாட்களுக்கு வெளுத்து வாங்கப்போகும் கனமழை..!

வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக அடுத்த இரண்டு நாட்களுக்கு, டெல்டா பகுதிகளில் குறுகிய நேரத்தில் அதீத கன மழை பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமசந்திரன் தெரிவித்துள்ளார்.

Chennai Rain: சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை

அண்ணா சாலை, எழும்பூர், புரசைவாக்கம், பெரம்பூர் ஆகிய பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது

Heavy Rain Alert : 5 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் வரும் 11, 12ம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்

TN Weather Update : காற்றழுத்த தாழ்வு வலுவடைவதில் தாமதம்..

தெற்கு மத்திய வங்கக்கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைவதில் தாமதம்

புயல் பாதிப்பு - கடலூரில் மத்தியக் குழு ஆய்வு

ஃபெஞ்சல் புயல் காரணமாக பாதிப்பு குறித்து உள்துறை அமைச்சக இணை செயலர் ராஜேஷ் குப்தா தலைமையில் 7 பேர் கொண்ட குழுவினர் கடலூரின் பல்வேறு பகுதிகளில் ஆய்வு

பொதுமக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த கனமழை..!

கரூரில் பல்வேறு இடங்களில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழையினால் சாலையில் பெருக்கெடுத்து ஓடிய மழை நீர்

தமிழ்நாடு வருகை தந்துள்ள மத்திய அரசின் குழு - கோரிக்கை வைத்த முதலமைச்சர்

தமிழ்நாட்டில் ஃபெஞ்சல் புயல் காரணமாக பெய்த கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து கள ஆய்வு மேற்கொள்ள வருகை

அடித்துச்செல்லப்பட்ட மேம்பாலம் - இபிஎஸ் ஆய்வு

தொண்டமானூர் - அகரம் பள்ளிப்பட்டு கிராமத்தை இணைக்கக் கூடிய வகையில் ரூ.16 கோடியில் கட்டி முடிக்கப்பட்ட பாலம்

புதுச்சேரியில் முடங்கிய சாலைகள் சீரானது-இயல்பு நிலைக்கு திரும்பியதால் மக்கள் நிம்மதி

Puducherry Flood : கடலூரில் இருந்து புதுச்சேரி வழியாக சென்னை செல்லும் சாலையில் தற்பொழுது இயல்பு நிலை திரும்பி வாகனங்கள் வழக்கம்போல் சென்று வருகிறது.