K U M U D A M   N E W S

மனு

தமிழகத்தில் தேர்தல் ரத்து செய்யப்படுமா? உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், பணப்பட்டுவாடா மற்றும் இலவச அறிவிப்புகளைக் காரணம் காட்டித் தேர்தலை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வருமானத்தை மறைத்ததாக புகார்.. இழுபறிக்கு பின் ஆதவ் அர்ஜுனா வேட்புமனு ஏற்பு!

வில்லவாக்கம் தொகுதியில் போட்டியிடும் தவெக வேட்பாளர் ஆதவ் அர்ஜுனாவின் வேட்புமனு ஏற்கப்பட்டது.

பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் வேட்புமனு ஏற்பு: பாமகவினர் எதிர்ப்பு!

பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கில் போட்டியிட விஜய் தாக்கல் செய்த வேட்பு மனு ஏற்கப்பட்டது.

தேர்தல் 2026: உதயநிதி மற்றும் விஜய் இன்று வேட்புமனு தாக்கல்!

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக தலைவர் விஜய் ஆகியோர் இன்று தங்களது வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.

தமிழக சட்டப்பேரவை தேர்தல்: வேட்புமனு தாக்கல் செய்த முதல்வர் வேட்பாளர்கள்!

சட்டப்பேரவை தேர்தலையொட்டி திமுக தலைவர் ஸ்டாலின், தவெக தலைவர் விஜய், நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

மீண்டும் சிக்கல்.. ஆதவ் அர்ஜுனா வழக்கை விசாரிக்க உயர் நீதிமன்றம் அனுமதி!

ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிரான வழக்கை ரத்து செய்த உத்தரவை திரும்பப் பெறக் கோரி புகார்தாரர் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

"யார் யாருக்கு ராஜ்யசபா சீட்?" தலைமை செயலகத்தில் வேட்புமனுத் தாக்கல் விறுவிறுப்பு!

தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள்.

சட்டப்பேரவை தேர்தல்: திமுக விருப்ப மனு விநியோகம் இன்று தொடக்கம்!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சட்டப்பேரவைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், ஆளுங்கட்சியான திமுக சார்பில் போட்டியிட விரும்புவோருக்கான விருப்ப மனு விநியோகம் இன்று முதல் தொடங்கியுள்ளது.

தேர்தலுக்கு தயாராகும் தவெக: பிப். 6 முதல் விருப்ப மனு விநியோகம்!

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்புவோருக்கு பிப். 6 ஆம் தேதி முதல் விருப்ப மனு விநியோகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சொத்து முடக்க நோட்டீஸ்: அமைச்சர் ஐ. பெரியசாமி மனு தள்ளுபடி.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!

அமைச்சர் ஐ. பெரியசாமி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு, சொத்து முடக்கம் தொடர்பாக அமலாக்கத் துறை அனுப்பிய நோட்டீஸை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனுவைச் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.