K U M U D A M   N E W S

மதுரை

மதுரை–தேனி ரயில் சேவை குறித்து மக்கள் கொந்தளிப்பு: “எங்களுக்கு பயனில்லை” எனக் குற்றச்சாட்டு

மதுரை–தேனி பயணிகள் ரயில் ஒரே பயணமாக இயக்கப்பட்டு பகல் முழுவதும் தேனியில் நிறுத்தப்படுவதால், இரு மார்க்க பயணிகளுக்கும் பயனில்லை என மக்கள் குற்றம்சாட்டி, காலை–மாலை இரு திசைகளிலும் சேவை வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பரங்குன்றம் விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு!

திருப்பரங்குன்றம் வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

நடிகை கௌதமி சொத்து மோசடி வழக்கு: சென்னை, மதுரையில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை!

நடிகை கௌதமியின் ரூ.25 கோடி மதிப்பிலான சொத்துகள் மோசடி செய்யப்பட்ட விவகாரத்தில், சென்னை மற்றும் மதுரையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

கேட்ட வரம் கொடுப்பாள் கேரள மீனாட்சி..!

மதுரை மீனாட்சியின் அம்சமாகக் கருதப்படும் கேரளாவின் புகழ்பெற்ற மீன்குளத்தி பகவதி அம்மனை வழிபட்டால், தீராத நோய்கள் குணமாகும்; தொழில் தடைகள் நீங்கி வாழ்வு வளம் பெறும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும்.

மதுரை சித்திரை திருவிழா: கள்ளழகரை குளிர்விக்கும் தீர்த்தவாரி!

மதுரை சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம், லட்சக்கணக்கான பக்தர்கள் புடைசூழ கோலாகலமாக நடைபெற்றது.

நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்காதீர்! திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிபதிகள் கடும் காட்டம்!

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கை மதுரை உயர்நீதிமன்ற கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

திருப்பரங்குன்றம் விவகாரம்: அனைத்து வழக்குகளையும் விசாரிக்க நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு தடை!

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அனைத்து வழக்குகளையும் விசாரிக்க நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு இரு நீதிபதிகள் அமர்வு தடை விதித்துள்ளது.

"பிளாக்மெயில் செய்வது தான் மகாராஷ்டிர முதல்வரின் வேலையா?- முதல்வர் ஸ்டாலின்

மதுரைக்கு மெட்ரோ தருவோம் என்று பேரம் பேசுவதும், பிளாக்மெயில் செய்வதும்தான் மகாராஷ்டிர முதல்வரின் வேலையா? என முதல்வர் ஸ்டாலின் கேள்வியெழுப்பியுள்ளார்.

சாத்தான்குளம் வழக்கு: ஆட்சியாளர்களுக்கு தண்டனை விதிக்க வேண்டும்- கமல்ஹாசன் பரபரப்பு பதிவு!

"சாத்தான்குளம் வழக்கில் உண்மைகளை மறைக்க முயன்ற அதிகாரிகள், ஆட்சியாளர்கள் ஆகியோருக்கும் தண்டனை விதிக்கப்பட வேண்டும்" என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

சாத்தான்குளம் வழக்கு: 9 போலீசாருக்கும் மரண தண்டனை- மதுரை நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!

சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 9 போலீசாருக்கும் மரண தண்டனை விதித்து மதுரை மாவட்ட நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.