K U M U D A M   N E W S

மகன்

"நான் எந்த வகையிலும் பொறுப்பல்ல" - Instagram, X, Facebook என OFFICIAL ID-களை வெளியிட்டு ஜேசன் விளக்கம்!

தனது பெயரில் இயங்கும் போலி சமூக வலைதளக் கணக்குகள் தொடர்பாக எச்சரிக்கை விடுத்துள்ள ஜேசன் சஞ்சய், அதிகாரப்பூர்வக் கணக்குகளைத் தவிர மற்றவற்றின் செயல்பாடுகளுக்கும் தனக்கும் தொடர்பில்லை எனத் தெரிவித்துள்ளார். மேலும், தனது பெயரில் அதிகாரப்பூர்வ ரசிகர் மன்றம் எதுவும் இல்லை என்றும் விளக்கமளித்துள்ளார்.

கொடூரமாக கொல்லப்பட்ட தாய்.. பதறவைக்கும் மகனின் வாக்குமூலம்!

தெலங்கானாவில் பெற்ற தாயை ஆட்டோ ஓட்டுநரான மகன் டீசல் ஊற்றி எரித்துக் கொன்ற கொடூரச் சம்பவம் காவல்துறை விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

சாதிய அவமானம்... செஸ் கனவு... தாயின் போராட்டம்...‘கிராண்ட் மாஸ்டர்’ விமர்சனம்!

சாதிய பாகுபாடுகளைத் தாண்டி சதுரங்கத்தில் சாதிக்கத் துடிக்கும் தாய், மகனின் பயணத்தை உணர்வுப்பூர்வமாகச் சொல்லும் ‘கிராண்ட் மாஸ்டர்’, சில லாஜிக் குறைபாடுகளுடன் ஓபனிங்கில் அசத்தி முடிவில் சற்றே தடுமாறுகிறது.

பிக் பாஸ் பேச்சு சர்ச்சை... விஜய்யின் Phone Call பற்றி விஜய் சேதுபதி OPEN TALK!

பிக் பாஸ் சர்ச்சைக்கு பிறகு, பத்தா இசை வெளியீட்டு விழாவில் விஜய் மற்றும் ஜேசன் சஞ்சய் குறித்து விஜய் சேதுபதி பேசிய கருத்துகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

லாட்டரி மருமகன்: தங்கம் தென்னரசுவுக்கு லீமா ரோஸ் பதிலடி!

சட்டப்பேரவையில் நேற்று நடைபெற்ற விவாதத்தின்போது தங்கம் தென்னரசு மற்றும் நிர்மல் குமார் இடையே காரசாரமான வாக்குவாதம் நடைபெற்றது. இதில் தங்கம் தென்னரசு பேசிய "லாட்டரி மருமகன்" என்ற கருத்துக்கு லால்குடி எம்எல்ஏ லீமா ரோஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தனியாக வாழும் பெண்களுக்கு ஸ்கெட்ச்.. மைனர் மகனுடன் தாய் அரங்கேற்றிய 'சீரியல் கொலைகள்'!

சித்திபேட்டையில் பெண் உடல் எரிக்கப்பட்ட வழக்கில் தாய்-மகன் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணையில், இவர்கள் மேலும் ஒரு கொலை மற்றும் கொள்ளையில் ஈடுபட்டதும், 4 பேரைக் கொல்லத் திட்டமிட்டதும் தெரியவந்தது.

"எனக்கு கல்யாணம் பண்ணி வை.." தூங்கிக்கொண்டிருந்த தந்தையைக் கோடரியால் வெட்டிக்கொன்ற மகன்!

உத்தரப் பிரதேசத்தில், தனக்குத் திருமணம் செய்து வைக்கவில்லை என்ற ஆத்திரத்தில் தந்தையைக் கோடரியால் வெட்டிக் கொலை செய்த மகனைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

"இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே.." மருமகனை திருமணம் செய்த மாமியார்!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் மாமியார் தனது சொந்த மருமகனையே திருமணம் செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கல்யாணக் கனவோடு வந்த மாப்பிள்ளைகளுக்குக் காத்திருந்த பேரதிர்ச்சி.. ம.பி.யில் நூதனக் மோசடி!

மத்தியப் பிரதேசதில், கூட்டுத் திருமண நிகழ்ச்சி என்ற பெயரில் 42 குடும்பங்களை ஏமாற்றி ரூ.10 லட்சத்திற்கும் மேல் மோசடி செய்த கும்பலைச் சேர்ந்த தம்பதியை போலீசார் கைது செய்துள்ளனர்.

சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு: 9 போலீசாரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

தமிழகத்தையே உலுக்கிய சாத்தான்குளம் தந்தை - மகன் லாக்கப் மரண வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட 9 போலீசாரும் குற்றவாளிகள் என மதுரை கூடுதல் அமர்வு நீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.