K U M U D A M   N E W S

போலீசார்

சென்னையில் போதைப்பொருள் Sale.. உதவியது வேறு நாட்டு கும்பல்

சர்வதேச போதைப்பொருள் கடத்தல் மன்னன் கஞ்சிபாணி இம்ரான், கைதான 5 பேரையும் ஆட்டுவித்ததாக போலீசாருக்கு சந்தேகம்

போராட்டத்தில் குதித்த அதிமுகவினர் - போலீசார் இடையே தள்ளுமுள்ளு

மாணவி வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து சென்னை தண்டையார்பேட்டையில்  அதிமுகவினர் போராட்டம் நடத்த முயற்சி.

இன்னைக்கு மெரினாக்கு போறீங்களா.. இந்த ரூட்டில் போகாதீங்க.. சென்னையில் போக்குவரத்து மாற்றம்..!

சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் விபத்தில்லாமல் பாதுகாப்புடன் நடைபெற போலீசார் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

திருவண்ணாமலை: ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் தற்கொலை.. போலீசார் விசாரணை..!

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள தங்கும் விடுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பரபரப்பான புதுச்சேரி – சட்டசபையை முற்றுகையிட முயற்சி

புதுச்சேரி சட்டசபையை முற்றுகையிட முயன்ற போராட்டக்காரர்கள், போலீசாரிடையே தள்ளு முள்ளு

பாடி பில்டிங்கில் பங்கேற்பவர்கள் செய்த அதிர்ச்சி செயல் – விசாரணையில் அம்பலமான உண்மை

சென்னை கொளத்தூர் அருகே ராஜமங்கலத்தில் பாடி பில்டர்கள் இருவரை பிடித்து போலீசார் விசாரணை

"கடலில் குளிக்கத் தடை" அதிரடி ஆக்சன் காட்டும் போலீஸ்..

புதுச்சேரி கடலில் இறங்கும் சுற்றுலாப் பயணிகள் போலீசாரால் வெளியேற்றம்

Hawala Money: கத்திமுனையில் வழிப்பறி – மேலும் ஒரு காவலரிடம் விசாரணை

சென்னையில் கத்திமுனையில் ரூ.20 லட்சம் வழிப்பறி செய்யப்பட்ட சம்பவம் மேலும் ஒரு காவலரிடம் விசாரணை

போதை மாத்திரைகள் விற்பனை... ரவுடி கும்பல் கைது..!

மும்பையில் இருந்து போதை மாத்திரைகளை வாங்கி வந்து சென்னையில் விற்பனை செய்துவந்த ரவுடி கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். 

வராகி நில மோசடி வழக்கு.. மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் சவுக்கு சங்கர் ஆஜர்...!

வராகி குறித்து பேசிய வீடியோ யாரிடம்  அனுமதி பெற்று பதிவிட்டீர்கள்...? மற்றும் சமூக ஊடகங்களில் வழக்கு விசாரணை குறித்து பேசலாமா..? என்று காவல்துறையினர் என்னிடம் கேள்வி எழுப்பியது பத்திரிக்கை சுதந்திரத்தை அச்சுறுத்தும் வகையில் அமைந்துள்ளதாக ஊடகவியலாளர் சவுக்கு சங்கர் குற்றம் சாட்டியுள்ளார்.