போதைப்பொருள் வழக்கு: தமிழ் திரைப்பட நடிகை கைது!
சென்னை வளசரவாக்கத்தில் போதைப் பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில் திரைப்பட நடிகை அஞ்சு கிருஷ்ணா உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை வளசரவாக்கத்தில் போதைப் பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில் திரைப்பட நடிகை அஞ்சு கிருஷ்ணா உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னையில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் பதினோராம் வகுப்பு மாணவர் ஒருவர் கஞ்சாவுடன் பிடிபட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
"போதைப் பொருள் புழக்கத்தை தடுக்க அரசு தவறிவிட்டது" -அண்ணாமலை குற்றச்சாட்டு | MK Stalin |Kumudam News
கடந்த 2025 ஆம் ஆண்டில் மட்டும் 2,362 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
சவுதி அரேபியா அரசு இந்த ஆண்டில் இதுவரை 340 பேருக்கு மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளது.
சென்னையில் ஓஜி கஞ்சா விற்பனைத் தொடர்பாகத் நடிகர் சிம்புவின் 'ஈஸ்வரன்' திரைப்பட இணை தயாரிப்பாளர் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போதைப்பொருள் வழக்கில் சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் தொடர்பாக நடிகர் ஸ்ரீகாந்த் அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜரானார்.
சென்னை அருகே ரூ.2 கோடி மதிப்புள்ள 320 கிலோ கஞ்சாவை மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் பறிமுதல் செய்துள்ளனர்.
ஜி.கே.வாசன் இன்று (அக். 2) செய்தியாளர்களிடம் பேசும்போது, திருவண்ணாமலை பாலியல் சம்பவம் மிகுந்த வருத்தத்திற்குரியது என்றார். தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சரியில்லை என்றும், அரசு உடனடியாக மது மற்றும் போதைப் பொருள் பயன்பாட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
பாலிவுட் நடிகர் ஒருவர் சென்னை விமான நிலையத்தில் 3.5 கிலோ கோகைன் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டார். சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்த நடிகர், தனது டிராலியில் ரகசிய அறை அமைத்து, ரூ.35 கோடி மதிப்புள்ள போதைப்பொருளைக் கடத்தியது விசாரணையில் தெரியவந்துள்ளது.