K U M U D A M   N E W S

போட்டி

FIFA: உலகக் கோப்பை கால்பந்து: குரோஷியாவை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி!

உலகக் கோப்பை கால்பந்து தொடரின் 'எல்' பிரிவு லீக் ஆட்டத்தில், குரோஷியாவை வீழ்த்தி இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

FIFA: உலகக் கோப்பை கால்பந்து: செனகலை வீழ்த்திய பிரான்ஸ்; ஈராக்கை துவம்சம் செய்த நார்வே!

23-வது உலகக் கோப்பை கால்பந்து தொடரின் 'ஐ' பிரிவு லீக் ஆட்டங்களில் பிரான்ஸ் மற்றும் நார்வே அணிகள் அபார வெற்றி பெற்றுள்ளன.

FIFA: உலகக் கோப்பை கால்பந்து: பெல்ஜியம் - எகிப்து மற்றும் சவுதி - உருகுவே மேட்ச் 'டிரா'!

23-வது ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இன்றைய லீக் சுற்று ஆட்டங்கள் விறுவிறுப்பான 'டிரா'வில் முடிவடைந்துள்ளன.

FIFA: அனல் பறந்த நெதர்லாந்து - ஜப்பான் ஆட்டம்: கடைசி நேரக் கோலால் மேட்ச் 'டிரா'!

ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் நெதர்லாந்து - ஜப்பான் இடையிலான ஆட்டம் சமனில் முடிந்தது.

FIFA: பரபரப்பான ஆட்டம்.. கனடா - போஸ்னியா இடையிலான மேட்ச் 'டிரா'

ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் கனடா - போஸ்னியா இடையிலான ஆட்டம் சமனில் முடிந்தது.

FIFA: தொடக்க ஆட்டத்தில் அசத்தல் வெற்றி: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது மெக்ஸிகோ!

ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரின் முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது மெக்ஸிகோ அணி.

FIFA: உலகக்கோப்பை கால்பந்து போட்டி இன்று தொடக்கம்!

பிபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடா ஆகிய நாடுகளில் இன்று கோலாகலமாகத் தொடங்குகிறது.

நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி.. பிசிசிஐ அறிவிப்பு!

இந்திய அணியின் நியூசிலாந்து சுற்றுப்பயணத்திற்கான முழு அட்டவணை தற்போது அதிகாரப்பூர்வமாக வெளிவந்துள்ளது.

IPL 2026 Final: பெங்களூரு - குஜராத் அணிகள் நாளை மோதல்: கோப்பையை வெல்லப்போவது யார்?

2026 ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியில் பெங்களூரு - குஜராத் அணிகள் மோதுகின்றன.

சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை: வேல்முருகன் அதிரடி அறிவிப்பு!

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் இன்று தெரிவித்துள்ளார்.