பறக்கும் படையினர் சோதனையில் சிக்கிய ஏ.கே. 47: பின்னணியில் லோகேஷ் கனகராஜ்!
சென்னையில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகனத் தணிக்கையின் போது, வேன் ஒன்றில் 10 ஏ.கே. 47 ரகத் துப்பாக்கிகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னையில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகனத் தணிக்கையின் போது, வேன் ஒன்றில் 10 ஏ.கே. 47 ரகத் துப்பாக்கிகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
திமுக கூட்டணியில் விசிகவுக்கு 10-க்கும் குறைவான தொகுதிகளே கிடைக்க வாய்ப்புள்ளதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அரசு பேருந்துகள் விபத்துக்குள்ளாவது தொடர்கதையாகி உள்ளது என்று எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடித்து வரும் நிலையில், திமுக - காங்கிரஸ் கூட்டணி குறித்த முக்கியத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அக்கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
தொகுதிப் பங்கீடு குறித்து நேரடியாகப் பேச்சுவார்த்தை எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லி விரைந்துள்ளார்.
வாக்காளர் அடையாள அட்டை இல்லையெனில், ஆதார், ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட 12 மாற்று ஆவணங்களில் ஏதேனும் ஒன்றைக் காண்பித்துத் தேர்தலில் வாக்களிக்கலாம் என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
சட்டப்பேரவை தேர்தலில் தனித்து போட்டியா அல்லது கூட்டணி அமைத்து போட்டியா என ராமதாஸ் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெங்களூருவில் பேருந்து கட்டண உயர்வை எதிர்த்து சமூக வலைதளத்தில் 'ரீல்ஸ்' எடுக்க முயன்ற ஒரு குடும்பத்தின் வினோத முயற்சி விபரீதத்தில் முடிந்தது.
களம் எல்லாவகையிலும் நமக்கு பாசிடிவ்வாக இருக்கிறது. எந்த வகையிலும் சிறு சறுக்கல் கூட இனி வந்து விடக் கூடாது என மாவட்ட செயலாளர்களுக்கு மு.க. ஸ்டாலின் அறிவுரை வழங்கி உள்ளார்.