பொதுமக்கள் கவனத்திற்கு.. இன்றே கடைசி நாள்; தவறவிடாதீர்!
பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க இன்றே (டிச.31) கடைசி நாள் என்று வருமான வரித்துறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க இன்றே (டிச.31) கடைசி நாள் என்று வருமான வரித்துறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய டி20 அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் எனக்கு மெசேஜ் அனுப்பி கொண்டே இருப்பார் என்று பாலிவுட் நடிகை குஷி முகர்ஜி கூறி இருப்பது பாலிவுட்டில் புயலை கிளப்பி உள்ளது.
தஞ்சாவூர் அருகே அரசு பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
''புத்தகம் இருக்க வேண்டிய கைகளில் பட்டாக்கத்தி வந்திருப்பது வெட்கக்கேடானது" என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சில்லறை பசங்களை வைத்துக்கொண்டு அன்புமணி தன்னை அவமானப்படுத்துவதாக பொதுக்குழுவில கண்ணீர் சிந்தியபடி ராமதாசு வேதனை தெரிவித்தார்.
முதல்வர் ஸ்டாலினுடன் நேருக்கு நேர் மேடையேறத் தயாராக இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சவால் விடுத்துள்ளார்.
“என்னையையும் விஜய்யையும் பாஜக பெற்றெடுத்தபோது, பிரசவம் பார்த்தது எங்கள் அண்ணன் திருமாவளவன் தான்” என்று சீமான் பதிலளித்துள்ளார் .
தமிழகத்தில் பாஜக இவ்வளவு ஆட்டம்போடக் காரணம் அதிமுகதான் என்றும், இது தமிழ் இனத்திற்குச் செய்யும் துரோகம் என்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார்.
விரைவில் கூட்டணி பற்றி அறிவிப்பதாகவும் வரும் தேர்தலில் திமுக படுதோல்வி அடையும் என்றும் அன்புமணி நம்பிக்கை தெரிவித்தார்.
தினகரனின் அமமுக, பன்னீர்செல்வம் ஆகியோரை கூட்டணியில் சேர்த்து கொள்ள எடப்பாடி சம்மதம் தெரிவித்துள்ளதாக எம்ஜிஆர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.