K U M U D A M   N E W S

தமிழகத்தில் 'அல்மான்ட் கிட் சிரப்' மருந்துக்கு அதிரடித் தடை!

அல்மான்ட்’ கிட் எனும் குழந்தைகளுக்கான சளி மருந்தில் நச்சு ரசாயனம் கலந்திருப்பதாகக் கூறி அதன் பயன்பாட்டுக்கும், விற்பனைக்கும் தமிழக மருந்து கட்டுப்பாட்டு இயக்ககம் தடை விதித்துள்ளது.

காவல் நிலையத்தில் சினிமா டான்ஸ்: 23 போலீசார் அதிரடி இடமாற்றம்!

பொங்கல் கொண்டாட்டத்தின் போது சினிமா பாடலுக்கு நடனமாடிய 23 போலீசார் இடமாற்றம் செய்து தாம்பரம் காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

“பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்"- டாஸ்மாக் விற்பனை குறித்து நயினார் நாகேந்திரன் கடும் தாக்கு!

"உழவர் திருநாளன்று கூட உறுத்தாமல் ஊருக்கே ஊற்றிக் கொடுத்துள்ளது திமுக அரசு" என்று நயினார் நாகேந்திரன் கடுமையாக சாட்டியுள்ளார்.

அதிமுக தேர்தல் வாக்குறுதிகள்: மகளிருக்கு மாதம் ரூ.2,000; ஆண்களுக்கும் இலவசப் பேருந்து- இபிஎஸ் அறிவிப்பு!

“மகளிருக்கு மாதம் ரூ.2000 வழங்கப்படும், ஆண்களுக்கும் கட்டணமில்லா பேருந்து திட்டம் செயல்படுத்தப்படும்” என முதற்கட்ட தேர்தல் வாக்குறுதிகளை எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

மாடுபிடி வீரர்களுக்கு அரசுப் பணி- முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு!

ஜல்லிக்கட்டில் அதிக காளைகளை அடக்கும் சிறந்த வீரருக்கு அரசு வேலை வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சீறிப்பாயும் காளைகள்.. அதிரும் வாடிவாசல்: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டி தொடக்கம்!

பொங்கல் பண்டிகையையொட்டி உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது.

அவன் கண்ண பாரு டா! அவன் நடைய பாரு டா! ? | Palamedu Jallikattu | Pongal 2026 | Kumudam News

அவன் கண்ண பாரு டா! அவன் நடைய பாரு டா! 🐂 | Palamedu Jallikattu | Pongal 2026 | Kumudam News

290 வகை உணவுகள்.. அசந்துபோன மருமகன்! ஆந்திர மாமியாரின் 'கமகம' விருந்து!

ஆந்திராவில் மகர சங்கராந்தியை முன்னிட்டு புதுமாப்பிள்ளைக்கு 290 வகையான உணவுகளைப் பரிமாறி அசத்திய மாமியாரின் செயல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பாலமேடு வீராவின் வீர விளையாட்டு? | Palamedu Jallikattu | Pongal 2026 | Kumudam News

பாலமேடு வீராவின் வீர விளையாட்டு🐂 | Palamedu Jallikattu | Pongal 2026 | Kumudam News

முரட்டுத் திமிலின் ? முன் மனித வீரர்கள் ?? | Palamedu Jallikattu | Pongal 2026 | Kumudam News

முரட்டுத் திமிலின் 🐂 முன் மனித வீரர்கள் 💪🏻 | Palamedu Jallikattu | Pongal 2026 | Kumudam News