K U M U D A M   N E W S

இது நல்ல கை? அது கெட்ட கையா?... TVK MLAவை வெளுத்து வாங்கிய சீமான்!

தவெக எம்எல்ஏ சோழவந்தான், ஐல்லிக்கட்டு விளையாட்டு பற்றி "இளைஞர்களையும் சமூகத்தையும் சீரழிக்கும் விளையாட்டு" என்று பேசிய நிலையில், இதற்கு உடனடியாக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சொல்லாம போனா அடிச்சே புடுவாங்க..! பேரவையில் கலகலப்பூட்டிய வால்பாறை எம்.எல்.ஏ.!

தொகுதியின் கோரிக்கைகளை சொல்லாவிட்டால் மக்கள் அடித்தே விடுவார்கள் என்று வால்பாறை திமுக எம்.எல்.ஏ. சுதாகரின் பேச்சால் சட்டப்பேரவையில் சிரிப்பலை எழுந்தது.

Nepal Flood: 320 இந்தியர்கள் மாயம்; பலி எண்ணிக்கை 550-ஐ தாண்டியது!

நேபாளம் வெள்ளப்பெருக்கில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 552 ஆக உயர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கைமாறும் கொளத்தூர்? சேகர் பாபுவுக்கு ஷாக் கொடுத்த அறிவாலயம்!

திமுக தலைவர் ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் தோற்ற நிலையில், கெளத்தூர் தொகுதியை கண்காணிக்கும் பொறுப்பு சேகர் பாபுவிடம் இருந்து பறிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய தயார்.. கூட்டணியில் இருந்து வெளியேற முடிவு?

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடைக்கும் என்றால் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யத் தயார் என்று புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

பேரழிவிலும் ஓயாத பேராசை.. சடலத்திலிருந்து நகை திருடும் அதிர்ச்சி வீடியோ!

நேபாள வெள்ளத்தில் மிதந்து வந்த பெண்ணின் சடலத்திலிருந்து நகைகளை இருவர் திருடிச் செல்லும் கொடூர வீடியோ வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Big Boss 10-ல் களமிறங்கும் முன்னாள் CSK பிளேயர்?

பிக் பாஸ் சீசன் 10-ல் சிஎஸ்கே முன்னாள் வீரர் மற்றும் பிரபல சின்னத்திரை நடிகை போட்டியாளராக களமிறங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நேபாள் வெள்ளம்: தமிழகத்தைச் சேர்ந்த 21 பேர் மீட்பு; மீதமுள்ளவர்களின் நிலை என்ன?

நேபாளத்தில் தமிழகத்தை சேர்ந்த 21 பேர் மீட்கப்பட்டு உள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

எல் நினோ எச்சரிக்கை: தமிழ்நாட்டுக்கு ஏற்படும் பாதிப்பு என்ன?

எல் நினோ தாக்கத்தால் இந்தியாவின் பருவமழையில் மாற்றங்கள் ஏற்பட்டு, வறட்சி, கனமழை மற்றும் நீர்ப்பற்றாக்குறை போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

"ரூ.50-க்குதான் முடி வெட்டிக் கொள்வேன்.." கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் பேச்சுக்கு பாஜக சாடல்!

கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் பேச்சுக்கு அம்மாநில பாஜக கடுமையாக விமர்சித்துள்ளது.