K U M U D A M   N E W S

“இடைத்தேர்தலில் வெல்வது என் பொறுப்பு”.. உதயநிதியின் அதிரடி திட்டம்!

இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுகவில் ஆலோசனை நடந்ததாக கூறப்படும் நிலையில், உதயநிதியின் தலையீட்டால் முடிவு மாற்றப்பட்டு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மிரட்டும் இயற்கைச் சீற்றங்கள்.. நேபாளத்தில் திடீர் நிலநடுக்கம்!

நேபாளத்தில் மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் ஏற்பட்ட பாதிப்புகள் இன்னும் குறையாத நிலையில், தற்போது நிலநடுக்கமும் ஏற்பட்டு மக்களிடையே கூடுதல் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜெகதீஸ்வரி OUT? சத்யபாமா IN?....அமைச்சரவையில் பரபரப்பு!

தவெகவின் அமைச்சர் ஜெகதீஸ்வரியைச் சுற்றி அடுத்தடுத்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வரும் நிலையில், சொந்தக் கட்சியினரே அளித்த புகாரின் அடிப்படையில், அவரது அமைச்சர் பதவி பறிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குதிரையை தேடுங்கள்.. பாலகுமாரனின் ‘இரும்புக்குதிரைகள்’ சொல்லும் வாழ்க்கைப் பாடம்!

குதிரையின் தனிச்சிறப்பு, அதன் வேகம், அமைதி குறித்து பேசும் இந்த கட்டுரை, எழுத்துச்சித்தர் பாலகுமாரனின் ‘இரும்புக்குதிரைகள்’ வழியே வாழ்க்கையின் ஆழமான பாடங்களை எடுத்துரைக்கிறது.

அண்ணாமலை முதல் தவெக ஆட்சி வரை.. காயத்ரி ரகுராம் பரபர பேட்டி!

அண்ணாமலை, தவெக அரசு மற்றும் விஜய்யின் நிர்வாகம் குறித்து அதிமுக மகளிரணி மாநில துணைச் செயலாளர் காயத்ரி ரகுராம் கடுமையாக விமர்சித்திருப்பது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

மனித கழிவு மற்றும் எரிபொருட்களால் எவரெஸ்ட்டுக்கு ஆபத்தா? புதிய ஆய்வு!

எவரெஸ்ட் பேஸ் கேம்பில் அதிகரிக்கும் மனித செயல்பாடுகள், புதைபடிவ எரிபொருள் பயன்பாடு மற்றும் மனித சிறுநீர் மூலம் உருவாகும் வெப்பம் ஆகியவை Khumbu பனிப்பாறை உருகுதலுக்கு கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்துவதாக புதிய ஆய்வு தெரிவித்துள்ளது.

அமைச்சர்களையே மிஞ்சும் சௌமியா, பிரேமலதா?சட்டமன்றத்தில் புதிய பாய்ச்சல்!

சட்டமன்றத்தில் மக்கள் மற்றும் மாநிலத்தின் முக்கியப் பிரச்னைகளைத் தரவுகளுடன் தொடர்ந்து முன்வைத்து வரும் சௌமியா அன்புமணி, பிரேமலதா விஜயகாந்த் ஆகியோரின் செயல்பாடுகளுக்கு அரசியல் கட்சி பேதமின்றி பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

G.K. வாசன் மீண்டும் காங்கிரஸில்? TMC-யின் அடுத்த அரசியல் நகர்வு!

அதிமுக கூட்டணியிலிருந்து விலகிய ஜி.கே.வாசன், த.மா.கா.வை மீண்டும் காங்கிரஸுடன் இணைக்கலாம் என்ற பரபரப்பு தமிழ்நாடு அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.

தவெக கூட்டணிக்கு மீண்டும் ‘நோஸ்கட்’... இடதுசாரிகள் சொன்ன அதிரடி தகவல்!

தவெகவின் கூட்டணி கட்சி கூட்டம் வருகிற 9 ஆம் தேதி நடைபெற உள்ளதால், தவெக கூட்டணியில் நாங்கள் இல்லை என்று கம்யூனிஸ்ட் தோழர்கள் திட்டவட்டமாக கூறியிருப்பது அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகி உள்ளது.

வெங்கட் பிரபுவின் திடீர் ட்வீட்.. பற்றி எரியும் சோஷியல் மீடியா!

இயக்குநர் வெங்கட் பிரபு தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்ட வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.