K U M U D A M   N E W S

நேற்று தவெக.. இன்று நாதக..!! - சென்னையின் முக்கிய இடத்தில் போலீசார் குவிப்பு

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம்; நாம் தமிழர் போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு

மாணவி வன்கொடுமை விவகாரம்.. விசாரணை குறித்து தேசிய மகளிர் ஆணையம் விளக்கம்..!

அண்ணா பல்கலைக்கழகத்தில் வன்கொடுமைக்குள்ளான மாணவி மற்றும் அவரது உறவினரிடம் நடந்த சம்பவம் குறித்து வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாகவும், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேசிய மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது. 

மாணவி வன்கொடுமை விவகாரம்.. ஆளுநரை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை..!

 தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து புகார் அளிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில், மரியாதை நிமித்தமாக சந்தித்தாக தெரிவித்தார்.

7 மணி நேரம் நீடித்த விசாரணை.. தேசிய மகளிர் ஆணையம் விளக்கம்

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கின் முதற்கட்ட விசாரணை தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் விளக்கம்

ஆளுநர் வீட்டுப் பக்கம் வண்டியை விட்ட விஜய்.. அரவணைத்த அண்ணாமலை

தமிழக வெற்றிக் கழகம்  கட்சியின் தலைவர் விஜய், ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்ததை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வரவேற்றுள்ளார். 

ஆளுநரை நேரில் சந்தித்த விஜய்.. மனுவில் உள்ளது என்ன?

தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய், ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்து மனு அளித்துள்ளார்.

ஆளுநர் ஆர்.என். ரவியை சந்திக்கிறார் தவெக தலைவர் விஜய்..!

அண்ணா பல்கலைகழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக இன்று ஆளுநரை சந்தித்து த.வெ.க தலைவர் விஜய் புகார் அளிக்கிறார் 

எல்லா சூழல்களிலும் அண்ணணாக, அரணாக நிச்சயம் நிற்பேன் - த.வெ.க தலைவர் விஜய் கடிதம்

எல்லா சூழல்களிலும், நிச்சயமாக உங்களுடன் நான் உறுதியாக நிற்பேன் அண்ணனாகவும், அரணாகவும் இருப்பேன் என்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

பாமகவில் இருந்து முகுந்தன் விலகல்?

பாமக-வின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் முகுந்தன் விலகுவதாக தகவல்.

நேற்று சண்டை- இன்று தீர்வு..? - அப்பாவை காண கிளம்பிய அன்புமணி 

ராமதாஸ், அன்புமணி இடையே கருத்து மோதல் வெடித்த நிலையில், ராமதாஸை சந்திக்க தைலாபுரம் விரைந்தார் அன்புமணி.