K U M U D A M   N E W S

பள்ளி மாணவர்கள்

"சாரே.. ஸ்கூல் லீவ் விடுங்க ப்ளீஸ்.." இன்ஸ்டாகிராமில் கலெக்டருக்கு மெசேஜ் அனுப்பிய மாணவர்கள்!

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு விடுமுறை வழங்கும்படி மாவட்ட ஆட்சியருக்கு பள்ளி மாணவர்கள் மெசேஜ் அனுப்பியுள்ளனர்.

பள்ளி மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்: இனி தினமும் PET PERIOD!

தமிழ்நாடு அரசின் மாநில பாடத் திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கான திருத்திய கால அட்டவணையை அமைச்சர் ராஜ்மோகன் இன்று வெளியிட்டார்.

மாணவர்களே ரெடியா? இன்று விஜய் தொடங்கும் காலை உணவு திட்ட விரிவாக்கம் !

காமராஜர் காலை உணவுத் திட்டதின் விரிவாக்கத்தை முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைக்கிறார்.

விஜய் விரிவுபடுத்தும் காமராஜர் காலை உணவு திட்டம் ! எந்தெந்த வகுப்புகள் வரை தெரியுமா?

நாளை (செப்.22) முதல் 6 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் விஜய் விரிவுபடுத்த உள்ளார்.

சிறுவர்களை குறிவைத்த பாலியல் வலை... சிவகங்கையை உலுக்கும் போலீஸ் விசாரணை

சிவகங்கையில் பள்ளி மாணவர்களை குறிவைத்து போதைப் பழக்கத்திற்கு அடிமையாக்கி பாலியல் சுரண்டலில் ஈடுபட்ட கும்பல் குறித்து போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி, பெற்றோர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெட்ரோல் தீரும் வரை ஜாலி 'ரவுண்ட்ஸ்'.. சென்னையில் தொடர் பைக் திருட்டில் ஈடுபட்ட சிறார்கள்!

சென்னையில் பெட்ரோல் தீரும் வரை ஜாலியாகச் சுற்றிவிட்டு, வாகனங்களைக் கைவிடும் நூதனத் திருட்டில் ஈடுபட்டு வந்த பள்ளி மாணவர்களைப் போலீஸார் பிடித்துள்ளனர்.

பள்ளி சீருடையில் சிகரெட் பிடிக்கும் பள்ளி மாணவர்கள்.. வெளியான அதிர்ச்சி வீடியோ!

திருப்பத்தூர் அரசு பள்ளி மாணவர்கள் சீருடையில் சிகரெட் பிடிக்கும் அதிர்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஐயா...ஜாலி... எங்க ஊருக்குப் பஸ் வந்துடுச்சு.. 13 வருடக் காத்திருப்பைக் கொண்டாடிய பொதுமக்கள்!

குடியாத்தம் அருகே 13 வருடங்கள் கழித்து, தங்கள் கிராமத்திற்கு வந்த பேருந்தைக் குத்தாட்டம் போட்டு பேருந்தினை உற்சாகமாக மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்

ரயில் பயணம் குறித்து மாணவர்களுக்கு ரயில்வே போலீசார் அறிவுரை!

எக்மோர் டாக்டர் அம்பேத்கர் அரசு உயர்நிலைப் பள்ளியில், எக்மோர் ரயில்வே பாதுகாப்பு படையால் விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. ரயிலில் பயணம் செய்வது குறித்து ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் அரசு பள்ளி மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினர். மேலும், ரயிலில் பயணம் செய்யும்போது என்னவெல்லாம் செய்யக்கூடாது என்பது குறித்தும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

தவெக ஆர்ப்பாட்டம்... மாணவிகள் சீருடையில் கலந்து கொண்டதால் சர்ச்சை | TVK Vijay | Salem News | TASMAC

ஆத்தூரில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்