K U M U D A M   N E W S

பலி

ஸ்பெயினில் பயங்கரம் : ஒரு தவறு... கோர ரயில் விபத்து? அதிர வைக்கும் சம்பவம் !

ஸ்பெயினில் அடுத்தடுத்து வந்த அதிவேக ரயில்கள் மோதிய கோர விபத்தில் பலர் உயிரிழந்துள்ளதும், அதிகமானோர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இயற்கை உபாதை கழிக்கச் சென்ற பெண்… 4 நாட்களுக்குப் பின் அழுகிய சடலமாக மீட்பு! மயிலாப்பூரில் அதிர்ச்சி!

சென்னை மயிலாப்பூர் பறக்கும் ரயில் நிலையத்தில், பாழடைந்த அறையில் இருந்த ஒன்றரை அடி துவாரத்தில் விழுந்து 55 வயது பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரணபலி vs ஜெயிலர் 2 – சமூக வலைதளப் பிரசாரம் குறித்து விஜய் தேவரகொண்டா பரபரப்பு குற்றச்சாட்டு !

‘ரணபலி’ படத்திற்கு எதிராக ‘ஜெயிலர் 2’ படத்தைப் பார்க்கச் சொல்லி ஒரே மாதிரியான கருத்துகள் பரப்பப்படுவதாகவும், இதற்குப் பின்னால் திட்டமிட்ட ஆன்லைன் பிரசாரம் இருப்பதாகவும் நடிகர் விஜய் தேவரகொண்டா குற்றம்சாட்டியுள்ளார்.

Nepal Flood: மாயமான 4,000 பேர்.. 1,000-ஐ தாண்டிய பலி எண்ணிக்கை!

நேபாளம் மற்றும் திபெத் பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,000-ஐ கடந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

3 மாதங்களில் 19 மரணங்கள்: அதிரடி நடவடிக்கையில் இறங்கிய மாநில அரசு!

ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த மூன்று மாதங்களில் மட்டும் பிரசவத்தின் போது 19 தாய்மார்கள் உயிரிழந்துள்ள அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

வியட்நாமில் படகு விபத்து: தமிழர் ஒருவர் உட்பட 15 இந்திய சுற்றுலா பயணிகள் பலி!

வியட்நாமில் இந்திய சுற்றுலாப் பயணிகள் சென்ற படகு கடலில் கவிழ்ந்து 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

அமோனியா வாயு கசிவு: பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு!

அமோனியா வாயு கசிவு விபத்தில், சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒரு பெண் தொழிலாளர் உயிரிழந்ததை அடுத்து பலி எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.

அமோனியா வாயு கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு: ஆலையை நிரந்தரமாக மூட ஆய்வு குழு பரிந்துரை!

தனியார் ஆலையில் அமோனியா வாயு கசிவு காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.

"திமுக ஆட்சியில் அரசுப் பேருந்துகள் முறையாக பராமரிக்கப்பட‌வில்லை"- இபிஎஸ் குற்றச்சாட்டு!

தமிழகத்தில் அரசு பேருந்துகள் விபத்துக்குள்ளாவது தொடர்கதையாகி உள்ளது என்று எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

ஈரானில் தணியாதப் பதற்றம்.. பலி எண்ணிக்கை 2,500 ஆக உயர்வு!

ஈரானில் நடைபெற்று வரும் போராட்டங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 2,571 ஆக உயர்ந்துள்ளது.