K U M U D A M   N E W S

பயணம்

வெளியான List .. அதிமுகவினர் Happy.. | ADMK | EPS | Edappadi | TN Election 2026 | Kumudam News

வெளியான List .. அதிமுகவினர் Happy.. | ADMK | EPS | Edappadi | TN Election 2026 | Kumudam News

? LIVE: எடப்பாடி பழனிச்சாமி சுற்றுப்பயணம் - Mylapore சட்டமன்றத் தொகுதியில் பிரச்சாரம் | EPS | ADMK

🔴 LIVE: எடப்பாடி பழனிச்சாமி சுற்றுப்பயணம் - Mylapore சட்டமன்றத் தொகுதியில் பிரச்சாரம் | EPS | ADMK

தி.மு.க கூட்டணியில் இருக்கும் கட்சிகளுக்கு இ.பி.எஸ் அட்வைஸ் | EPS | ADMK

தி.மு.க கூட்டணியில் இருக்கும் கட்சிகளுக்கு இ.பி.எஸ் அட்வைஸ் | EPS | ADMK

மயிலாப்பூரில் பிரசாரத்தை தொடங்கிய இ.பி.எஸ்.. | EPS | ADMK

மயிலாப்பூரில் பிரசாரத்தை தொடங்கிய இ.பி.எஸ்.. | EPS | ADMK

பொங்கல் பண்டிகை: அரசு பேருந்துகளில் 9 லட்சம் பேர் சொந்த ஊருக்கு பயணம்!

பொங்கல் விடுமுறையை ஒட்டி சென்னையில் இருந்து 6 நாட்களில் அரசுப் பேருந்துகள் மூலம் 9 லட்சத்து 20 ஆயிரம் பேர் பயணம் மேற்கொண்டுள்ளதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.

வைகோ நடைபயணம்: அழைப்பிதழில் பிரபாகரன் படம்.. காங்கிரஸ் புறக்கணிப்பு!

திருச்சியில் நடைபெற்ற வைகோ சமத்துவ நடைப்பயணத்தை திமுக கூட்டணி கட்சிகள் பங்கேற்ற நிலையில், காங்கிரசு புறக்கணித்து இருப்பது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

வன்முறையைத் தூண்டும் கருத்து: வெளியான சில நிமிடங்களில் ஆதவ் அர்ஜுனா பதிவு நீக்கம்!

கரூர் சம்பவம் தொடர்பாக திமுக அரசை விமர்சித்து ஆதவ் அர்ஜுனா வெளியிட்ட பதிவு சில நிமிடங்களில் நீக்கப்பட்டது. இருப்பினும் அந்தப் பதிவின் ஸ்கிரீன் ஷாட்கள் தொடர்ந்து வைரலாகி வருகிறது.

நயினார் நாகேந்திரன் திடீர் டெல்லி பயணம்…அமித்ஷாவை சந்திக்க திட்டம்

டெல்லியில் நயினார் நாகேந்திரன் மத்திய உள்துறை அமைச்சர் மற்றும் தேசிய தலைவர்கள் சந்திக்க இருப்பதாக தகவல்

ஆள் வைத்து பொய் கதை பரப்புகிறார்கள் – விஜய் குற்றச்சாட்டு

ஒவ்வொரு நாளும் மக்களிடையே தவெகவுக்கு பெருகும் ஆதரவைக்கண்டு அஞ்சி நடுங்குகின்றனர் என விஜய் தெரிவித்துள்ளார்

விஜய் மக்கள் சந்திப்பு – தவெகவினருக்கு கட்சி தலைமை அறிவுறுத்தல்

விஜய் மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் நிலையில், தவெக தொண்டர்கள் பல்வேறு கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க வேண்டும் என கட்சி தலைமை அறிவுறுத்தியுள்ளது.