?Live : திமுக அரசின் கடைசி பட்ஜெட் - EPS அதிரடி | Budget 2026 | AIADMK | CM Stalin | Kumudam News
🔴Live : திமுக அரசின் கடைசி பட்ஜெட் - EPS அதிரடி | Budget 2026 | AIADMK | CM Stalin | Kumudam News
🔴Live : திமுக அரசின் கடைசி பட்ஜெட் - EPS அதிரடி | Budget 2026 | AIADMK | CM Stalin | Kumudam News
2026ம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு சட்டசபையில் தாக்கல் செய்தார். அதில் எந்தந்த துறைகளுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என்பதை பார்ப்போம்.
"அதிகாலை வேளையில் பெண்களின் வங்கி கணக்குகளில் ரூ.5000 வரவு வைக்கப்பட்டதால் ஒட்டுமொத்த தமிழகமே இன்ப அதிர்ச்சியில் உறைந்து போனது" என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு பட்ஜெட் என்பது காது குத்தும் விழா என்று விமர்சனம் செய்துள்ள அதிமுக எம்எல்ஏக்கள், சட்டப்பேரவை வளாகத்துக்கு அழைப்பிதழுடன் வருகை தந்துள்ளனர்.
🔴Live : 2026 - 27க்கான தமிழ்நாடு இடைக்கால நிதிநிலை அறிக்கை.. | Budget 2026 | Kumudam News
2026-27 நிதியாண்டுக்கான மாநில இடைக்கால நிதிநிலை அறிக்கை பிப்ரவரி 17ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் என சசபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் ஜனவரி 6 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில், ஜனவரி முதல் வாரத்தில் தமிழக சட்டசபை கூட உள்ளது.
🔴LIVE : TN Assembly 2025 | தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் | தொடர் நேரலை.. | Kumudam News
நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் வருகிற ஜூலை 21 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 21 ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.