Chennai Air Show : விமானத்தால் பறந்த மானம்... தலைகுனிந்த திராவிட மாடல்!
சென்னையில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சியை காண சென்ற 5 பேர் உயிரிழந்தது தான் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி மு.க.ஸ்டாலின் அரசுக்கு தலைகுனிவை ஏற்படுத்தி இருக்கிறது.
சென்னையில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சியை காண சென்ற 5 பேர் உயிரிழந்தது தான் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி மு.க.ஸ்டாலின் அரசுக்கு தலைகுனிவை ஏற்படுத்தி இருக்கிறது.
Air Show 2024 in Marina Beach : சென்னை மெரினாவில் நடைபெற்ற வான் சாகச நிகழ்ச்சியில், கூட்ட நெரிசல் உள்ளிட்ட பல காரணங்களால் 5 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மேலும் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
சென்னை வான் சாகச நிகழ்ச்சியை பார்க்க வந்த பொதுமக்கள் 30க்கும் மேற்பட்டோர் உடல் நலக்குறைவால் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
விமான சாகச நிகழ்ச்சியில் லட்சக்கணக்கானோர் பங்கேற்ற நிலையில், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சென்னை மெரினாவில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சியில் லட்சக்கணக்கானோர் பங்கேற்ற நிலையில், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை கண்டித்து சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டு வரும் 8ம் தேதி பாமக தலைமையில் போராட்டம் நடைபெறும் என அக்கட்சி தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது.
மீன் பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்களை விரட்டியத்த இலங்கை கடற்படையினர்.
எம்.ஜி.ஆர் இன்னும் 2 ஆண்டுகள் உயிரோடு இருந்திருந்தால் இலங்கையில் தமிழர்களுக்கு தனிநாடு கிடைத்திருக்கும் என அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார். சூலூர் அடுத்த கிட்டாம்பாளையத்தில் நடைபெற்ற பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், கோவை மாவட்டத்திற்கு செய்த நலத்திட்டங்கள் குறித்து விவாதிக்க திமுக தயாரா என சவால் விடுத்தார்..
''இலங்கையில் தேர்தல் முடிவடைந்து புதிய அதிபர் பதவியேற்கவுள்ள நிலையில், மீனவர்கள் மீதான தாக்குதலையும், கைது நடவடிக்கைகளையும் கைவிடும்படி அவரிடம் இந்தியா வலியுறுத்த வேண்டும்'' என்று அன்புமணி கூறியுள்ளார்.